1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் — துதி
2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை — துதி
3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
அற்புதர் , அற்புதர் , அற்புதர் , அவர் நாமமே அதைத் — துதி
4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
ஜொலிப்பாரே , ஜொலிப்பாரெ , ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும் — துதி
5. தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
மகத்துவமே , மகத்துவமே , மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும் — துதி
6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்
மகிழுவேன் , மகிழுவேன் , மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் — துதி
Thuthippen Yesuvin Paatham Thuthikka Lyrics in English
1. Thuthippaen Yesuvin paatham thuthikkap peraுmarputharaanathaal vananguvaen vananguvaen vananguvaenavar paatham veelnthu naan — thuthi 2. Paeyin thalai mithiththavar Nnoyin pelanaliththavar pottaுvaen pottaுvaen pottaுvaenaesu thaevasuthanai — thuthi 3. Vaanam poomiyumadanga valla arputharaanathaal arputhar , arputhar , arputhar , avar naamamae athaith — thuthi 4. Jae! Jae! Jeyakkumaaranum jeyampettaு vilanginaar jolippaarae , jolippaare , jolippaarae avar thaasar entaikkum — thuthi 5. Thoothar koottangal pottaுm thooya sunthararaamivar makaththuvamae , makaththuvamae , makaththuvamae avar raajyamentaikkum — thuthi 6. Selvaen Yesuvin paatham solvaen ullaththin paaram makiluvaen , makiluvaen , makiluvaen, avar vaarththaiyilentum — thuthi
PowerPoint Presentation Slides for the song Thuthippen Yesuvin Paatham Thuthikka
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthippen Yesuvin Paatham Thuthikka – துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால் PPT
Thuthippen Yesuvin Paatham Thuthikka PPT

