Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthippen Ummai Thuthipen - துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்

துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்
மகிமை செலுத்தித் துதிப்பேன்

துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே

கிருபைகள் என்னில் பெருகச்
செய்தீரே ஸ்தோத்திரம்
உம் கரங்களால் என்னை
காத்து கொண்டீரே ஸ்தோத்திரம்

சோதனை என்னை சூழ்ந்த
போதும் நீர் காத்தீர்
வேதனை என்னில் வந்த
போதும் துணை நின்றீர்

கண்ணீர் என்னில் வந்த
போதும் நீர் துடைத்தீர்- என்
ஏக்கங்கள் எல்லாம் நீரே தீர்த்தீர்

thuthippen ummai thuthipen Lyrics in English

Thuthippaen ummaith thuthippaen makimai seluththith thuthippaenthuthiyum kanamum ellaam umakkae thaevaa umakkaekirupaikal ennil perukach seytheerae Sthoththiram um karangalaal ennai kaaththu konnteerae Sthoththiramsothanai ennai soolntha pothum neer kaaththeer vaethanai ennil vantha pothum thunnai ninteerkannnneer ennil vantha pothum neer thutaiththeer- en aekkangal ellaam neerae theerththeer

PowerPoint Presentation Slides for the song thuthippen ummai thuthipen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthippen Ummai Thuthipen – துதிப்பேன் உம்மைத் துதிப்பேன் PPT
Thuthippen Ummai Thuthipen PPT

thuthippen ummai thuthipen Song Meaning

I will praise you
I will give glory and praise

All praise and glory
God to you

Graces abound in me
Thank you for doing it
Me with your arms
Thank you for waiting

Trial surrounded me
Enough of waiting
Pain came over me
Enough support

Tears came to me
You have wiped enough water- N
You solved all the longings

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னில் போதும் துதிப்பேன் என்னை நீர் உம்மைத் மகிமை செலுத்தித் துதிப்பேன்துதியும் கனமும் உமக்கே தேவா உமக்கேகிருபைகள் பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் உம் கரங்களால் காத்து தமிழ்