துதிப்பேன் உம்மை துதிப்பேன்
மகிமை செலுத்தி துதிப்பேன் (2)
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)
1. கிருபைகள் என்னில்
பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம்
உம் கரங்களால் என்னை அணைத்துக்
கொண்டீரே ஸ்தோத்திரம் — துதியும்
2. சோதனை என்னில் வந்த போது நீர் காத்தீர்
வேதனை என்னில் வந்த போது கிருபை தந்தீர்
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே — துதியும்
3. கண்ணீர் என்னில் வந்த போது நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர்
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே — துதியும்
Thuthippen Ummai Thuthipen Lyrics in English
Thuthippaen ummai thuthippaen makimai seluththi thuthippaen (2) thuthiyum kanamum ellaam umakkae thaevaa umakkae (2) 1. Kirupaikal ennil perukach seytheerae Sthoththiram um karangalaal ennai annaiththuk konnteerae Sthoththiram — thuthiyum 2. Sothanai ennil vantha pothu neer kaaththeer vaethanai ennil vantha pothu kirupai thantheer makimai kanamum ellaam umakkae thaevaa umakkae — thuthiyum 3. Kannnneer ennil vantha pothu neer thutaiththeer um karangalaal ennai annaiththu kaaththuk konnteer makimai kanamum ellaam umakkae thaevaa umakkae — thuthiyum
PowerPoint Presentation Slides for the song Thuthippen Ummai Thuthipen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthippen Ummai Thuthipen – துதிப்பேன் உம்மை துதிப்பேன் PPT
Thuthippen Ummai Thuthipen PPT
Thuthippen Ummai Thuthipen Song Meaning
I will praise you
I will give glory and praise (2)
All praise and glory
God to You (2)
1. Graces are in me
Praise be to you who have multiplied
Embrace me with your arms
Kondeere stotram — praise
2. Wait for me when the temptation comes
You gave me grace when I was in pain
All glory and honor
Praise be to You, God
3. You wiped my tears away
You hugged me with your arms and protected me
All glory and honor
Praise be to You, God
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உமக்கே துதியும் என்னில் துதிப்பேன் மகிமை கனமும் தேவா ஸ்தோத்திரம் உம் கரங்களால் என்னை நீர் உம்மை செலுத்தி கிருபைகள் பெருகச் செய்தீரே அணைத்துக் கொண்டீரே தமிழ்
