Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthippaen Thuthippaen Thaevanai - துதிப்பேன் துதிப்பேன் தேவனை

துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தியில் வசிப்போனை

அதிசயமானவனை அதிலுமேலானவனை

1. இரண்டு மூன்று பேர்கள் நாமத்தில்
கூடினால் வருவேன் என்றீரே
என்றுரைத்த வாக்கை நிறைவேற்ற
எங்களில் வந்தவர் ஆனந்தம் — துதிப்பேன்

2. கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில்
ஆறுதல் தேறுதல் அளித்திட
மாறாத இயேசுக்கானந்தம் — துதிப்பேன்

3. இன்றைத்தினம் வரைக் காத்தீரே
எல்லோரையும் கூட்டி சேர்த்தீரே
நின் கிருபையால் கடந்து வந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் — துதிப்பேன்

4. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர் கானந்தமே
அல்லேலூயா உமக்கல்லேலூயா
எல்லா நாளும் உமக்கல்லேலூயா — துதிப்பேன்

Thuthippaen Thuthippaen Thaevanai Lyrics in English

Thuthippaen thuthippaen thaevanai
Thuthikal maththiyil vasipponai

Athisayamaanavanai athilumaelaanavanai

1. Iranndu moontu paerkal naamaththil
Kootinaal varuvaen enteerae
Enturaiththa vaakkai niraivaetta
Engalil vanthavar aanantham — thuthippaen

2. Kadantha thunpaththin kaalangalil
Ataintha aaraa thuyarangalil
Aaraுthal thaeraுthal aliththida
Maaraatha Yesukkaanantham — thuthippaen

3. Intaiththinam varaik kaaththeerae
Elloraiyum kootti serththeerae
Nin kirupaiyaal kadanthu vanthom
Anpae aaruyirae aanantham — thuthippaen

4. Aananthamae paramaananthamae
Annnalai anntinor kaananthamae
Alleluya umakkallaelooyaa
Ellaa naalum umakkallaelooyaa — thuthippaen

PowerPoint Presentation Slides for the song Thuthippaen Thuthippaen Thaevanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthippaen Thuthippaen Thaevanai – துதிப்பேன் துதிப்பேன் தேவனை PPT
Thuthippaen Thuthippaen Thaevanai PPT

துதிப்பேன் ஆனந்தம் உமக்கல்லேலூயா தேவனை துதிகள் மத்தியில் வசிப்போனை அதிசயமானவனை அதிலுமேலானவனை இரண்டு மூன்று பேர்கள் நாமத்தில் கூடினால் வருவேன் என்றீரே என்றுரைத்த வாக்கை தமிழ்