🏠  Lyrics  Chords  Bible 

Thuthippaen Thaevanaiyae PPT - துதிப்பேன் தேவனையே

துதிப்பேன் தேவனையே
உள்ளத்தால் பாடுவேன் – 2
 
1. மலைகளை படைத்தவரே
   சூரியன் சந்திரனை – 2         துதிப்பேன் — 2
 
2. வாயுள்ளோர் பாடுங்கள்
   கையுள்ளோர் தட்டுங்கள் – 2     துதிப்பேன் – 2
 
3. இசையை முழுக்குங்கள்
   வருகிறார் ராஜனே – 2         துதிப்பேன் – 2
 
4. உலகத்தை படைத்தவரே
   என்றும் நல்லவரே – 2         துதிப்பேன் – 2
 
5. பாடுங்கள் கொண்டாடுங்கள்
   இந்தியா நம் கைகளில் – 2      துதிப்பேன் – 2


Thuthippaen Thaevanaiyae PowerPoint



Thuthippaen Thaevanaiyae - துதிப்பேன் தேவனையே Lyrics

Thuthippaen Thaevanaiyae PPT

Download Thuthippaen Thaevanaiyae Tamil PPT