Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthipen Thuthipen Thuthipen - துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளளவும் துதிப்பேன்

1. பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மேலே அன்பைச் சொரிந்தார்
என்னை நோக்கி அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்

2. நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைக் காத்து அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்

Thuthipen Thuthipen Thuthipen Lyrics in English

Thuthippaen thuthippaen thuthippaen annnal Yesuvaiyae thuthippaen kaalaa kaalamellaam ennaik kaaththavarai naan ullalavum thuthippaen 1. Paavangal pala naan seythittalum paavi en maelae anpaich sorinthaar ennai Nnokki anpu koorntha annnal Yesuvaiyae thuthippaen 2. Nannparkal pakaivaraay maarittalum thunpangal thuyarangal soolnthittalum ennaik kaaththu anpu koorntha annnal Yesuvaiyae thuthippaen

PowerPoint Presentation Slides for the song Thuthipen Thuthipen Thuthipen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthipen Thuthipen Thuthipen – துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் PPT
Thuthipen Thuthipen Thuthipen PPT

Thuthipen Thuthipen Thuthipen Song Meaning

Praise praise praise praise
I will praise my brother Jesus
Who will protect me forever
I will praise inwardly

1. Although I have committed many sins
Bavi showered love on me
Love me
I will praise my brother Jesus

2. Even if friends become enemies
Even though sufferings and sorrows surround
Protect me and love me
I will praise my brother Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

துதிப்பேன் இயேசுவையே அன்பு கூர்ந்தஅண்ணல் துதிப்பேன்அண்ணல் துதிப்பேன்காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரைநான் உள்ளளவும் பாவங்கள் செய்திட்டாலும்பாவி மேலே அன்பைச் சொரிந்தார்என்னை நோக்கி நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்துன்பங்கள் தமிழ்