துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2
அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2
– துதிப்பேன்
1. கடந்த துன்பத்தின் காலங்களில்
அனடந்த ஆறா துயரங்களில் – 2
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுக் ஆனந்தம் – 2
– துதிப்பேன்
2. இன்றையதினம் வரை காத்திரே
எல்லோரையும் கூட்டி சேர்தீரே – 2
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2
– துதிப்பேன்
3. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்கானந்தமே – 2
அல்லேலுயா உம்க்கல்லேலுயா
எல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2
– துதிப்பேன்
Thuthipaen Thuthipaen Devanai Lyrics in English
Thuthippaen thuthippaen thaevanai thuthikal maththinil vasippaporai – 2 athisayamaanavarai athilimae naanavarai – 2 – thuthippaen 1. Kadantha thunpaththin kaalangalil anadantha aaraa thuyarangalil – 2 aaraுthal thaeraுthal aliththittar maaraatha Yesuk aanantham – 2 – thuthippaen 2. Intaiyathinam varai kaaththirae elloraiyum kootti sertheerae – 2 nin kirupaiyaal kadanthuvanthom anpae aaruyirae aanantham – 2 – thuthippaen 3. Aananthamae paramaananthamae annnalai anntinorkaananthamae – 2 allaeluyaa umkkallaeluyaa ellaa naalum umkkallaeluyaa – 2 – thuthippaen
PowerPoint Presentation Slides for the song Thuthipaen Thuthipaen Devanai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthipaen Thuthipaen Devanai – துதிப்பேன் துதிப்பேன் தேவனை PPT
Thuthipaen Thuthipaen Devanai PPT
Thuthipaen Thuthipaen Devanai Song Meaning
I will praise God
Dwellers in praises – 2
Miraculously, Atilime Nanavara – 2
- I will praise
1. During times of past suffering
Among the six tragedies – 2
He offered consolation
Immutable joy of Jesus – 2
- I will praise
2. Wait until today
Bring everyone together – 2
By your grace we have passed
Dear Aruire Anandam – 2
- I will praise
3. Bliss is bliss
Annalai Andinorkanandame – 2
Alleluia umkalleluya
Umkalleluya all day – 2
- I will praise
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– துதிப்பேன் ஆனந்தம் தேவனைதுதிகள் மத்தினில் வசிப்பபோரை அதிசயமானவரை அதிலிமே நானவரை கடந்த துன்பத்தின் காலங்களில்அனடந்த ஆறா துயரங்களில் ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்மாறாத இயேசுக் இன்றையதினம் தமிழ்
