Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthiku Pathirar Thooyavar Yesuvae - துதிக்கு பாத்திரர் தூயவர் ஏசுவே

துதிக்கு பாத்திரர் தூயவர் ஏசுவே – 2
உன்னதத்தை ஆவியை ஊற்றுமே
இன்னும் ஒரு விசை என்னை நிரப்புமே
ஒரு விசை என்னை நிரப்புமே – 2

வல்லமை வாரங்கள் வேண்டுமே
புது பெலத்தால் நிரப்பிடும் என்னையே – 2 – உன்னதத்தை …

அக்கினி அபிஷேகம் தாருமே என்னை
அனலாய் ஜுவாலையாய் மாற்றுமே – 2 – உன்னதத்தை …

Thuthiku Pathirar Thooyavar Lyrics in English

Thuthikku paaththirar thooyavar aesuvae – 2 unnathaththai aaviyai oottaுmae innum oru visai ennai nirappumae oru visai ennai nirappumae – 2 vallamai vaarangal vaenndumae puthu pelaththaal nirappidum ennaiyae – 2 – unnathaththai … akkini apishaekam thaarumae ennai analaay juvaalaiyaay maattaுmae – 2 – unnathaththai …

PowerPoint Presentation Slides for the song Thuthiku Pathirar Thooyavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthiku Pathirar Thooyavar Yesuvae – துதிக்கு பாத்திரர் தூயவர் ஏசுவே PPT
Thuthiku Pathirar Thooyavar Yesuvae PPT

உன்னதத்தை என்னை விசை நிரப்புமே துதிக்கு பாத்திரர் தூயவர் ஏசுவே ஆவியை ஊற்றுமே வல்லமை வாரங்கள் வேண்டுமே புது பெலத்தால் நிரப்பிடும் என்னையே தமிழ்