Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthikku Paathirar Thooyavarae - துதிக்குப் பாத்திரர் தூயவரே

துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae

துதிக்குப் பாத்திரர் தூயவரே
துதித்துப் பாடி உயர்த்திடுவோம்

சேனை அதிபன் தடைகள் முறித்து
தொடர்ந்து பாதையில் செல்கிறார்
எரிகோ மதிலை வீழ்த்துவோம்
அவரின் பெலத்தால் வெல்லுவோம்

வல்ல மீட்பர் இயேசு தானே இவரே
நம்மில் ஜீவிக்கிறார்
நமக்கெதிராய் எழும்பிடும் அந்த
ஆயுதம் வாய்க்காதே
பெரிய காரியம் செய்திடுவார்
நம்பும் தேவன் பெரியவரே ;
கால் மிதிக்கும் தேசம் தருவார்
கண்ணின் மணிபோல் காத்திடுவார்

துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae Lyrics in English

Thuthikkup paaththirar thooyavarae – Thuthikku Paathirar Thooyavarae thuthikkup paaththirar thooyavarae thuthiththup paati uyarththiduvom senai athipan thataikal muriththu thodarnthu paathaiyil selkiraar eriko mathilai veelththuvom avarin pelaththaal velluvom valla meetpar Yesu thaanae ivarae nammil jeevikkiraar namakkethiraay elumpidum antha aayutham vaaykkaathae periya kaariyam seythiduvaar nampum Dhevan periyavarae ; kaal mithikkum thaesam tharuvaar kannnnin mannipol kaaththiduvaar

PowerPoint Presentation Slides for the song துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthikku Paathirar Thooyavarae – துதிக்குப் பாத்திரர் தூயவரே PPT
Thuthikku Paathirar Thooyavarae PPT

துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae Song Meaning

Praiseworthy One – Thuthikku Paathirar Thooyavarae

You are pure and worthy of praise
Let us sing praises and lift up

Army Commander breaks barriers
Continues on the path
Let's take down Jericho's wall
We will win by his strength

Jesus is the mighty savior
He lives in us
That which rises against us
Don't arm yourself
He will do great things
The God who believes is great;
He will give a land to be trodden on
He will wait like the watch of the eye

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

துதிக்குப் பாத்திரர் தூயவரே Thuthikku Paathirar Thooyavarae துதித்துப் பாடி உயர்த்திடுவோம் சேனை அதிபன் தடைகள் முறித்து தொடர்ந்து பாதையில் செல்கிறார் எரிகோ மதிலை வீழ்த்துவோம் தமிழ்