சூரியனை சந்திரனை படைத்தவரே
வெண்மையும் சிவப்புமானவரே
ஜோதிகளின் பிதாவாக இருப்பவரே
உம்மை காணும் போது மனசெல்லாம் நிறைவாகுதே
மகராசாவே உம்மை போல யாரும் இல்லையே
உம் நாமத்திற்கு மேலாக எதுவும் இல்லையே
உம் அன்பிற்கு ஈடாக ஒன்றும் இல்லையே
நாங்க பாட போற பாட்டெல்லாம் உமக்கு தானே
துதிகளின் பாத்திரரே எங்கள்
பரலோக இராஜா நீரே-2
உம்மையன்றி வேறொருவர் இல்லை
என் உள்ளத்தின் நம்பிக்கையே-2-துதிகளின்
கூக்குரலை கேட்கும் தெய்வம்
குறைகளை தீர்க்கும் தெய்வம்-2
படைத்த தெய்வம் நீரே நடத்தும் எங்களை
நடத்தும் எங்களை உந்தன் பாதையிலே-2-துதிகளின்
மாறாத தேவன் நீரே
மறவாத தேவன் நீரே-2
படைத்த தெய்வம் நீரே நடத்தும் எங்களை
நடத்தும் எங்களை உந்தன் பாதையிலே-2-துதிகளின்
சர்வ வல்ல தெய்வம் நீரே
எங்கள் துதிகளின் பாத்திரரே
சர்வ வல்ல தெய்வம் நீரே
எங்கள் பரலோக இராஜா நீரே-2
எங்கள் துதிகளின் பாத்திரரே
எங்கள் துதிகளின் பாத்திரரே
துதிகளின் பாத்திரரே எங்கள் – Thuthigalin Paathirarey Engal Lyrics in English
Sooriyanai santhiranai pataiththavarae vennmaiyum sivappumaanavarae jothikalin pithaavaaka iruppavarae ummai kaanum pothu manasellaam niraivaakuthae makaraasaavae ummai pola yaarum illaiyae um naamaththirku maelaaka ethuvum illaiyae um anpirku eedaaka ontum illaiyae naanga paada pora paattellaam umakku thaanae thuthikalin paaththirarae engal paraloka iraajaa neerae-2 ummaiyanti vaeroruvar illai en ullaththin nampikkaiyae-2-thuthikalin kookkuralai kaetkum theyvam kuraikalai theerkkum theyvam-2 pataiththa theyvam neerae nadaththum engalai nadaththum engalai unthan paathaiyilae-2-thuthikalin maaraatha Dhevan neerae maravaatha Dhevan neerae-2 pataiththa theyvam neerae nadaththum engalai nadaththum engalai unthan paathaiyilae-2-thuthikalin sarva valla theyvam neerae engal thuthikalin paaththirarae sarva valla theyvam neerae engal paraloka iraajaa neerae-2 engal thuthikalin paaththirarae engal thuthikalin paaththirarae
PowerPoint Presentation Slides for the song துதிகளின் பாத்திரரே எங்கள் – Thuthigalin Paathirarey Engal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthigalin Paathirarey Engal – துதிகளின் பாத்திரரே எங்கள் PPT
Thuthigalin Paathirarey Engal PPT
துதிகளின் பாத்திரரே எங்கள் – Thuthigalin Paathirarey Engal Song Meaning
He who created the sun and the moon
White and red
He who is the father of torches
Seeing you fills my heart
Maharaja, there is no one like you
There is nothing above your name
There is nothing in return for your love
All the songs we sing are for you
We are the vessels of praise
Heavenly King Neere-2
There is none other than You
The hope of my soul-2-Praises
The goddess who hears the cry
Grievance solving deity-2
You, the creator god, guide us
Lead us on the path-2-Praises
You are the unchanging God
You are the forgetful God-2
You, the creator god, guide us
Lead us on the path-2-Praises
You are the Almighty God
O vessel of our praises
You are the Almighty God
OUR HEAVENLY KING IS YOU-2
O vessel of our praises
O vessel of our praises
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீரே தெய்வம் எங்கள் துதிகளின் பாத்திரரே நடத்தும் எங்களை இல்லையே உம்மை உம் பரலோக இராஜா படைத்த உந்தன் பாதையிலேதுதிகளின் தேவன் சர்வ வல்ல சூரியனை தமிழ்
