Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthi Umake Yesu Natha - துதி உமக்கே இயேசு நாதா

Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா

துதி உமக்கே இயேசு நாதா
வாழ்த்திடுவோம் உம்மையே
நித்தமும் காக்கும் உம் கிருபைகளையே
எண்ணியே துதித்திடுவோம்

1.கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை
காருண்யத்தாலே காத்தீரே
வல்ல தேவனே உம் வாக்குகளையே
எண்ணியே துதித்திடுவோம்

2.தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்
தந்தைபோல் எம்மை சுமந்தீரே
ஜீவனைத் தந்த உம் அன்பினையே
எண்ணியே துதித்திடுவோம்

3.உன்னதர் உந்தன் மகிமையைக் காண
சீயோனை எமக்கு காட்டினீரே
இயேசுவே உந்தன் வருகையின் நாளை
எண்ணியே துதித்திடுவோம்

4.ஜெயம் பெற்றோராய் சேவை செய்து
ஜீவனை வைத்தே துதித்திடவே
நித்திய ஜீவனை எமக்குத் தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம் – துதி

Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா Lyrics in English

Thuthi Umake Yesu Natha – thuthi umakkae Yesu naathaa thuthi umakkae Yesu naathaa vaalththiduvom ummaiyae niththamum kaakkum um kirupaikalaiyae ennnniyae thuthiththiduvom 1.kadantha naalellaam valuvaamal emmai kaarunnyaththaalae kaaththeerae valla thaevanae um vaakkukalaiyae ennnniyae thuthiththiduvom 2.thaayinum maelaay anpu koorntheer thanthaipol emmai sumantheerae jeevanaith thantha um anpinaiyae ennnniyae thuthiththiduvom 3.unnathar unthan makimaiyaik kaana seeyonai emakku kaattineerae Yesuvae unthan varukaiyin naalai ennnniyae thuthiththiduvom 4.jeyam pettaோraay sevai seythu jeevanai vaiththae thuthiththidavae niththiya jeevanai emakkuth thantheerae ennnniyae thuthiththiduvom – thuthi

PowerPoint Presentation Slides for the song Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா PPT
Thuthi Umake Yesu Natha PPT

எண்ணியே துதித்திடுவோம் துதி உம் உமக்கே இயேசு நாதா எம்மை உந்தன் ஜீவனை Thuthi Umake Yesu Natha வாழ்த்திடுவோம் உம்மையே நித்தமும் காக்கும் கிருபைகளையே தமிழ்