Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthi Thuthi Paranaiyae Sugirthamaka - துதிதுதி பரன்றனையே சுகிர்தமாக

பல்லவி

துதிதுதி பரன்றனையே-சுகிர்தமாக.

சரணங்கள்

1. துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையே,
கதிதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே. – துதி

2. இருளின் ராஜாங்கம்வென்று இரவி யாரணங் கொண்டு,
மருள்வீண்பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று. – துதி

3. சுவிசேட எக்காளம் தொனித்தவுடன் வேதாளம்
பவிசை யிழந்தகோலம் பார் இந்த நற்காலம். – துதி

4. இத்தனை யாண்டாக இயேசுவை நன்றாகப்
பக்தர்கள் பணிவாகப் பருவாய்ப் போதித்தற்காக. – துதி

5. நேயன் யேசுவைத்தேடி நிதமவர் பதம் நாடித்
தூயன்றனைக் கொண்டாடிச் சுபகீதங்களைப் பாடித். – துதி

Thuthi Thuthi Paranaiyae Sugirthamaka – துதிதுதி பரன்றனையே சுகிர்தமாக Lyrics in English

Pallavi thuthithuthi parantanaiyae-sukirthamaaka. Saranangal 1. Thuthithuthi paranaiyae thulliya nirmalanaiyae, kathitharu karanaiyae karththaathi karththanaiyae. – thuthi 2. Irulin raajaangamventu iravi yaaranang konndu, marulveennpaththiyinintu vallan jeyiththaarentu. – thuthi 3. Suviseda ekkaalam thoniththavudan vaethaalam pavisai yilanthakolam paar intha narkaalam. – thuthi 4. Iththanai yaanndaaka Yesuvai nantakap paktharkal pannivaakap paruvaayp pothiththarkaaka. – thuthi 5. Naeyan yaesuvaiththaeti nithamavar patham naatith thooyantanaik konndaatich supageethangalaip paatith. – thuthi

PowerPoint Presentation Slides for the song Thuthi Thuthi Paranaiyae Sugirthamaka – துதிதுதி பரன்றனையே சுகிர்தமாக

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthi Thuthi Paranaiyae Sugirthamaka – துதிதுதி பரன்றனையே சுகிர்தமாக PPT
Thuthi Thuthi Paranaiyae Sugirthamaka PPT

துதி துதிதுதி பல்லவி பரன்றனையேசுகிர்தமாக சரணங்கள் பரனையே துல்லிய நிர்மலனையே கதிதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே இருளின் ராஜாங்கம்வென்று இரவி யாரணங் மருள்வீண்பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று தமிழ்