Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthi Magimai Ganam Vallamai - துதி மகிமை கனம் வல்லமை

துதி மகிமை கனம் வல்லமை
அனாதி தேவனுக்கே
எல்லா தேசமும் சர்வ சிருஷ்டியும்
தேவனை பணிந்திடுமே

சகல நாவும் போற்றும் தேவா – வானம் பூமி
எங்கும் முழங்கால்கள் முடங்கிடுமே – பணிந்து
நீரே என்றும் உயர்ந்திடுவீர் – உம் ராஜ்யம்
என்றென்றும் நிலைத்திருக்கும்
அனாதி தேவா

Thuthi Magimai Ganam Vallamai Lyrics in English

Thuthi makimai kanam vallamai
Anaathi thaevanukkae
Ellaa thaesamum sarva sirushtiyum
Thaevanai panninthidumae

Sakala naavum pottaுm thaevaa – vaanam poomi
Engum mulangaalkal mudangidumae – panninthu
Neerae entum uyarnthiduveer – um raajyam
Ententum nilaiththirukkum
Anaathi thaevaa

PowerPoint Presentation Slides for the song Thuthi Magimai Ganam Vallamai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthi Magimai Ganam Vallamai – துதி மகிமை கனம் வல்லமை PPT
Thuthi Magimai Ganam Vallamai PPT

அனாதி தேவா துதி மகிமை கனம் வல்லமை தேவனுக்கே எல்லா தேசமும் சர்வ சிருஷ்டியும் தேவனை பணிந்திடுமே சகல நாவும் போற்றும் வானம் பூமி எங்கும் தமிழ்