Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthi Kanam Magimai Ellam - துதி கனம் மகிமை எல்லாம்

துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு இராஜாவுக்கே

சரணங்கள்

1. தூதர்களே துதியுங்கள்
தூத சேனையே துதியுங்கள்
சூரிய சந்திரரே துதியுங்கள்
பிரகாச நட்சத்திரமே துதியுங்கள் – துதி

2. வானாதி வானங்களே துதியுங்கள்
ஆகாய மண்டலமே துதியுங்கள்
தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்
பூமியிலுள்ளவைகளே துதியுங்கள் – துதி

3. அக்கினி கல் மழையே துதியுங்கள்
மூடுபனி பெருங்காற்றே துதியுங்கள்
மலைகள் மேடுகளே துதியுங்கள்
பறவை பிராணிகளே துதியுங்கள் – துதி

4. வாலிபர் கன்னியரே துதியுங்கள்
பெரியோர் முதியோரே துதியுங்கள்
பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள் – நம்
இயேசுவை என்றுமே துதித்திடுவோம் – துதி

துதி கனம் மகிமை எல்லாம் – Thuthi Kanam Magimai Ellam Lyrics in English

thuthi kanam makimai ellaam
nam Yesu iraajaavukkae

saranangal

1. thootharkalae thuthiyungal
thootha senaiyae thuthiyungal
sooriya santhirarae thuthiyungal
pirakaasa natchaththiramae thuthiyungal – thuthi

2. vaanaathi vaanangalae thuthiyungal
aakaaya manndalamae thuthiyungal
thannnneer aalangalae thuthiyungal
poomiyilullavaikalae thuthiyungal – thuthi

3. akkini kal malaiyae thuthiyungal
moodupani perungaatte thuthiyungal
malaikal maedukalae thuthiyungal
paravai piraannikalae thuthiyungal – thuthi

4. vaalipar kanniyarae thuthiyungal
periyor muthiyorae thuthiyungal
pillaikalae makilnthu thuthiyungal – nam
Yesuvai entumae thuthiththiduvom – thuthi

PowerPoint Presentation Slides for the song துதி கனம் மகிமை எல்லாம் – Thuthi Kanam Magimai Ellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthi Kanam Magimai Ellam – துதி கனம் மகிமை எல்லாம் PPT
Thuthi Kanam Magimai Ellam PPT

துதியுங்கள் துதி நம் கனம் மகிமை இயேசு இராஜாவுக்கே சரணங்கள் தூதர்களே தூத சேனையே சூரிய சந்திரரே பிரகாச நட்சத்திரமே வானாதி வானங்களே ஆகாய மண்டலமே தமிழ்