Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthi Etuththaal Saaththaan Ootuvaan - துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்

   துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
     முறுமுறுத்தால் திரும்பி வருவான்
     துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
     மகிழ்ந்துபாடி எரிகோ பிடிப்போம்
 
1.   டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலை
      கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது
 
2.   துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை
     விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிச்சான்
 
3.   ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்
      ஆராதனை வீரனுக்கு Promotion நிச்சயம்
  
4.   மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்
      கட்டளை பிறந்தது போனான் நினிவே
 
5.   வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்
     சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்
 
6.   கர்த்தரை நம்புவோம் அவர் நம்மை தாங்குவார்
      வார்த்தையை நம்புவோம் வருமே விடுதலை
 
7.   பெராக்காவில் கூடுவோம் நன்றி செலுத்துவோம்
      கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர்

Thuthi Etuththaal Saaththaan Ootuvaan Lyrics in English

   thuthi eduththaal saaththaan oduvaan      muraுmuraுththaal thirumpi varuvaan      thuthiththup paati mathilai itippom      makilnthupaati eriko pitippom   1.   taevit paatinaan savulukku viduthalai       kalakkam neengiyathu aaraுthal vanthathu   2.   thuthikkum Davidkko konjamum payamillai      visuvaasa vaarththaiyaal koliyaaththai muriyatichchaாn   3.   aadukal maeyththavan arasanaay maarinaan       aaraathanai veeranukku Promotion nichchayam    4.   meenin vayittilae yonaa thuthiththaan       kattalai piranthathu ponaan ninivae   5.   vaayilae ekkaalam kaiyilae thiruvasanam      suyaththai utaiththu jeyaththai eduppom   6.   karththarai nampuvom avar nammai thaanguvaar       vaarththaiyai nampuvom varumae viduthalai   7.   peraakkaavil kooduvom nanti seluththuvom       Karththar nallavar kirupai ullavar

PowerPoint Presentation Slides for the song Thuthi Etuththaal Saaththaan Ootuvaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthi Etuththaal Saaththaan Ootuvaan – துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் PPT
Thuthi Etuththaal Saaththaan Ootuvaan PPT

விடுதலை நம்புவோம் துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் முறுமுறுத்தால் திரும்பி வருவான் துதித்துப் பாடி மதிலை இடிப்போம் மகிழ்ந்துபாடி எரிகோ பிடிப்போம் டேவிட் பாடினான் சவுலுக்கு தமிழ்