Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthar Thoni Ketkum Antha Inba - தூதர் தொனி கேட்கும் அந்த இன்ப

தூதர் தொனி கேட்கும் அந்த இன்ப நாள்
தூயர் சேர்ந்து வானில் தோன்றிடும் அந்நாள்
நேசர் இங்கே வானில் வந்திடும் நந்நாள்
பரம சீயோன் நாடு நேராகச் செல்லுவோம்

செல்லுவோம் வெல்லுவோம்
பரம சீயோன் நாட்டின் நேராய் செல்லுவோம்
போற்றுவோம் புகழ்வோம்
அன்பர் இயேசு நாமம் நாமும் போற்றுவோம்

1. பாவம் சாபம் யாவும் நீக்கிப் போக்கும் நாள்
பாடும் சாவும் இல்லா நாட்டின் சேரும்
மீட்பர் வாழ்க்கை நம்பி வாழ்ந்தோர் கூடும் நாள்
பரம சீயோன் நாடு நேராய்ச் செல்லுவோம்

2. பூவில் பூவோர் வேலை ஓய்ந்திடும் அந்நாள்
பாரில் நேசர் இயேசு வந்திடும் அந்நாள்
மீட்கப்பட்டோர் கூடிப் பாடிடும் அந்நாள்
பரம சீயோன் நாடு நேராய் செல்லுவோம்

3. நீதன் இயேசு நியாயம் தீர்த்திடும் அந்நாள்
சுதன் சுத்தரைப் பிரித்திடும் அந்நாள்
நேசர் வலப்பக்கம் போய்ச் சேரும் அந்நாள்
பரம சீயோன் நாடு நேராய்ச் செல்லுவோம்

4. அன்பர் மீட்பைப் பெற்றோர் கூடிப் பாடும் நாள்
அண்ணல் இயேசுவைக் கண்டு களிக்கும் நாள்
அல்லேலூயா பாட்டின் ஓசை கேட்கும் நாள்
பரம சீயோன் நாடு நேராய்ச் செல்லுவோம்

தூதர் தொனி கேட்கும் அந்த இன்ப – Thuthar Thoni Ketkum Antha Inba Lyrics in English

Thoothar thoni kaetkum antha inpa naal thooyar sernthu vaanil thontidum annaal naesar ingae vaanil vanthidum nannaal parama seeyon naadu naeraakach selluvom selluvom velluvaeாm parama seeyon naattin naeraay selluvom pottaுvom pukalvom anpar Yesu naamam naamum pottaுvom 1. Paavam saapam yaavum neekkip pokkum naal paadum saavum illaa naattin serum meetpar vaalkkai nampi vaalnthor koodum naal parama seeyon naadu naeraaych selluvom 2. Poovil poovor vaelai oynthidum annaal paaril naesar Yesu vanthidum annaal meetkappattaோr kootip paadidum annaal parama seeyon naadu naeraay selluvom 3. Neethan Yesu niyaayam theerththidum annaal suthan suththaraip piriththidum annaal naesar valappakkam poych serum annaal parama seeyon naadu naeraaych selluvom 4. Anpar meetpaip pettaோr kootip paadum naal annnal Yesuvaik kanndu kalikkum naal Alleluya paattin osai kaetkum naal parama seeyon naadu naeraaych selluvom

PowerPoint Presentation Slides for the song தூதர் தொனி கேட்கும் அந்த இன்ப – Thuthar Thoni Ketkum Antha Inba

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthar Thoni Ketkum Antha Inba – தூதர் தொனி கேட்கும் அந்த இன்ப PPT
Thuthar Thoni Ketkum Antha Inba PPT

அந்நாள் செல்லுவோம் நாள் பரம சீயோன் நாடு நேசர் இயேசு நேராய்ச் கேட்கும் வானில் வந்திடும் நாட்டின் நேராய் போற்றுவோம் அன்பர் பாடும் சேரும் கூடிப் தமிழ்