Thunba pattalum – துன்பப் பட்டாலும்
Lyrics :
துன்பப் பட்டாலும்
துயரப் பட்டாலும்
என் தேவனை மட்டும்
நான் விடவே மாட்டேன் (2)
Verse 1:
என் காயம் ஆற்றிடுவார்
என்னை அவர் தேற்றிடுவார் (2)
நான் போகும் இடமெல்லாம்
என்னை அவர் காத்து
என்னை நடத்திடுவாரே (2)
Chorus
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா ஏ ஏ
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா !!! (2)
Verse 2:
எனக்காய் சிலுவையை சுமந்து
என் பாவம் கழுவினீரே (2)
நீர் எனக்காய் மரித்தீரே
எனக்காய் உயிர்த்தீரே
மீண்டும் வருவீரே (2)
Chorus
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா ஏ ஏ
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா !!! (2)
Verse 3:
என் நேசர் நீர் தானே
என் வாழ்க்கை உமக்குத்தானே (2)
என் ஜீவிய காலமெல்லாம்
உமக்காக வாழ்வதே
எனது வாஞ்சை ஐயா (2)
Chorus
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா ஏ ஏ
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா !!! (2)
Thunba Pattalum – துன்பப் பட்டாலும் Lyrics in English
Thunba pattalum – thunpap pattalum Lyrics : thunpap pattalum thuyarap pattalum en thaevanai mattum naan vidavae maattaேn (2) Verse 1: en kaayam aattiduvaar ennai avar thaettiduvaar (2) naan pokum idamellaam ennai avar kaaththu ennai nadaththiduvaarae (2) Chorus Alleluya o o Alleluya ae ae Alleluya o o Alleluya !!! (2) Verse 2: enakkaay siluvaiyai sumanthu en paavam kaluvineerae (2) neer enakkaay mariththeerae enakkaay uyirththeerae meenndum varuveerae (2) Chorus Alleluya o o Alleluya ae ae Alleluya o o Alleluya !!! (2) Verse 3: en naesar neer thaanae en vaalkkai umakkuththaanae (2) en jeeviya kaalamellaam umakkaaka vaalvathae enathu vaanjai aiyaa (2) Chorus Alleluya o o Alleluya ae ae Alleluya o o Alleluya !!! (2)
PowerPoint Presentation Slides for the song Thunba Pattalum – துன்பப் பட்டாலும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thunba Pattalum – துன்பப் பட்டாலும் PPT
Thunba Pattalum PPT
Thunba Pattalum – துன்பப் பட்டாலும் Song Meaning
Thunba pattalum – Even though suffering
Lyrics :
Even if it hurts
Although distressed
Only my God
I will never let go (2)
Verse 1:
He will heal my wounds
He will find me (2)
Everywhere I go
He protects me
Hold Me (2)
Chorus
Hallelujah oh oh
Alleluia Aa
Hallelujah oh oh
Hallelujah!!! (2)
Verse 2:
Carry the cross for me
Wash away my sins (2)
You died for me
Revive me
Come Back (2)
Chorus
Hallelujah oh oh
Alleluia Aa
Hallelujah oh oh
Hallelujah!!! (2)
Verse 3:
You are my Nesser
My Life Is For You (2)
All my life
Live for yourself
My request sir (2)
Chorus
Hallelujah oh oh
Alleluia Aa
Hallelujah oh oh
Hallelujah!!! (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்லேலூயா ஓ ஏ பட்டாலும் Verse என்னை Chorus எனக்காய் துன்பப் நீர் Thunba pattalum Lyrics துயரப் தேவனை விடவே மாட்டேன் காயம் ஆற்றிடுவார் தமிழ்
