Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thunai Neerae En Yesuve - துனை நீரே என் யேசுவே

துனை நீரே என் யேசுவே
ராஜனே நீர் வாழுமே
என் வாழ் நாள் முழுவதும்
எனக்கு எல்லாமே நீரே
துனை நீரே என் யேசுவே
நா நா ……….. Na na ……
காலங்கள் மாறியே
புரியாமல் போனேனே
துனையாக வந்ததை கண்டேன்
எனக்காக வந்தீரே
சுலுவையை சுமந்தீரே
பலியாகி தந்ததை கொண்டேன்
என்னோடு நீரே இருந்தீர்
பாதையில் கூட நடந்தீர்
என் பாவத்தை மன்னித்தீர்
என் வாழ்க்கையை மாற்றீனீர்
கண்ணீரின் பாதையில்
களைப்பான நேரத்தில்
கரங்களை அணைத்தவர் நீரே
யாரும் இல்லா நேரத்தில்
தனிமையின் பாதையில்
தாங்கியே வந்தவர் நீரே
நீர் என்னில் இல்லாதிருந்தால்
என் வாழ்க்கை வீணாகிடுமே
எனக்கெல்லாமே நீர் தானே
என் நண்பனே யேசுவே

Thunai Neerae En Yesuve – துனை நீரே என் யேசுவே Lyrics in English

Thunai neerae en yaesuvae raajanae neer vaalumae en vaal naal muluvathum enakku ellaamae neerae thunai neerae en yaesuvae naa naa ……….. Na na …… kaalangal maariyae puriyaamal ponaenae thunaiyaaka vanthathai kanntaen enakkaaka vantheerae suluvaiyai sumantheerae paliyaaki thanthathai konntaen ennodu neerae iruntheer paathaiyil kooda nadantheer en paavaththai manniththeer en vaalkkaiyai maattaீneer kannnneerin paathaiyil kalaippaana naeraththil karangalai annaiththavar neerae yaarum illaa naeraththil thanimaiyin paathaiyil thaangiyae vanthavar neerae neer ennil illaathirunthaal en vaalkkai veennaakidumae enakkellaamae neer thaanae en nannpanae yaesuvae

PowerPoint Presentation Slides for the song Thunai Neerae En Yesuve – துனை நீரே என் யேசுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thunai Neerae En Yesuve – துனை நீரே என் யேசுவே PPT
Thunai Neerae En Yesuve PPT

நீரே யேசுவே நீர் பாதையில் துனை நா நேரத்தில் ராஜனே வாழுமே வாழ் நாள் முழுவதும் எல்லாமே ……… Na na …… காலங்கள் மாறியே தமிழ்