Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thozhuvom Paranai Thuuya - தொழுவோம் பரனை தூய

1.தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன்
விழுவோம் அவர் முன் மாட்சி போற்றி
பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும்
மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி.

2. வைப்போம் அவர் பாதம் கவலை பாரத்தை
எப்பாரம் தாங்கும் திரு உள்ளமே
ஈவார் நம் வேண்டலை ஆற்றுவார் துக்கத்தை
ஜீவ பாதை காப்பார் உத்தமமாய்.

3. படைக்கும் காணிக்கை மா அற்பமாயினும்,
அடையோமே பயம் ஆராதிக்க;
சத்தியம் அன்பு மேலாம் காணிக்கையாகும்
அத்தனைப் பக்தியாய் பூஜித்திட.

4. பயம் நடுக்கத்துடன் படைத்திடினும்
தயவாய் ஏற்பார் நம் காணிக்கையே
மாலையின் கண்ணீர்தான், காலையில் களிப்பாம்
மலைவு போம், நிற்கும் நம்பிக்கையே.

5. தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன்,
விழுவோம் அவர்முன் மாட்சி போற்றி;
பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும்
மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி.

Thozhuvom Paranai Thuuya – தொழுவோம் பரனை தூய Lyrics in English

1.tholuvom paranai thooyach sirappudan viluvom avar mun maatchi potti ponnaam vanakkamum thoopamaam thaalmaiyum mannarmun vaiththup pannivom aetti. 2. Vaippom avar paatham kavalai paaraththai eppaaram thaangum thiru ullamae eevaar nam vaenndalai aattaுvaar thukkaththai jeeva paathai kaappaar uththamamaay. 3. Pataikkum kaannikkai maa arpamaayinum, ataiyomae payam aaraathikka; saththiyam anpu maelaam kaannikkaiyaakum aththanaip pakthiyaay poojiththida. 4. Payam nadukkaththudan pataiththitinum thayavaay aerpaar nam kaannikkaiyae maalaiyin kannnneerthaan, kaalaiyil kalippaam malaivu pom, nirkum nampikkaiyae. 5. Tholuvom paranai thooyach sirappudan, viluvom avarmun maatchi potti; ponnaam vanakkamum thoopamaam thaalmaiyum mannarmun vaiththup pannivom aetti.

PowerPoint Presentation Slides for the song Thozhuvom Paranai Thuuya – தொழுவோம் பரனை தூய

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thozhuvom Paranai Thuuya – தொழுவோம் பரனை தூய PPT
Thozhuvom Paranai Thuuya PPT

தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன் விழுவோம் மாட்சி போற்றி பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும் மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி நம் பயம் முன் வைப்போம் தமிழ்