தொழுவத்தில் இயேசு பிறந்தார் – Thozhuvathil yesu piranthar
1. தொழுவத்தில் இயேசு பிறந்தார்
அதை மேய்ப்பர்கள் பார்க்க வந்தார்;
தூதர் சொல்லக் கேட்டார்
தேவன் மனிதனானார்
ஏழைப் பாவி என்னை இரட்சிக்க
பல்லவி
பாவியை மீட்க பாவியை மீட்க
ஏழைப் பாவி என்னை இரட்சிக்க
தூதர் சொல்லக் கேட்டார்
தேவன் மனிதனானார்
ஏழைப் பாவி என்னை இரட்சிக்க
2. ஆவியில் நித்தம் வளர்ந்தார்
அவர் எங்கள் துக்கம் சுமந்தார்
காவினில் ஜெபித்தார்
இரத்தம் வேர்வை விட்டார்
ஏழைப் பாவி என்னை இரட்சிக்க – பாவியை
3. பிலாத்தின் நியாய ஸ்தலத்தில்
குருசில் மாளத் தீர்ப்படைந்தார்;
எல்லாம் முடிந்ததென்று
சொல்லி மரித்தார் தொய்ந்து
ஏழைப் பாவி என்னை இரட்சிக்க – பாவியை
தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil Yesu Piranthar Lyrics in English
Tholuvaththil Yesu piranthaar – Thozhuvathil yesu piranthar 1. Tholuvaththil Yesu piranthaar athai maeypparkal paarkka vanthaar; thoothar sollak kaettar Dhevan manithanaanaar aelaip paavi ennai iratchikka pallavi paaviyai meetka paaviyai meetka aelaip paavi ennai iratchikka thoothar sollak kaettar Dhevan manithanaanaar aelaip paavi ennai iratchikka 2. Aaviyil niththam valarnthaar avar engal thukkam sumanthaar kaavinil jepiththaar iraththam vaervai vittar aelaip paavi ennai iratchikka – paaviyai 3. Pilaaththin niyaaya sthalaththil kurusil maalath theerppatainthaar; ellaam mutinthathentu solli mariththaar thoynthu aelaip paavi ennai iratchikka – paaviyai
PowerPoint Presentation Slides for the song தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil Yesu Piranthar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thozhuvathil Yesu Piranthar – தொழுவத்தில் இயேசு பிறந்தார் PPT
Thozhuvathil Yesu Piranthar PPT

