தோள் மேல் தூக்கி வந்த அன்பே
கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே
தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே
களப்பாற தூங்கி போனேன் மார்பிலே
அரிதான அன்பே ஆறுதல் தருமே
அப்பா உம் தோள்களிலே
விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே-2
1.நேசத்தால கரைஞ்சி போயி
பூமியில உம்மோட பாதம் வச்சீர்
நெருக்க பட்டு விலகி போனேன்
புழுங்கிய மனசால பாசம் தந்தீர்
வாழ்வேனே வசதியாய் உம் தோளிலே
சாய்வேனே எந்நாளுமே – விழுந்தாலும்
2.கசங்கியே நான் கலங்கி நின்னேன்
ஓயாத அன்பாலே திரும்பி பார்த்தீர்
கரையுடனே ஒதுங்கி நின்னேன்
ஓடோடி வந்தென்னை தூக்கினீங்க
தொல்லையாய் என்னதான் பாக்காமலே
பிள்ளையாய் பார்த்தீரய்யா – விழுந்தாலும்
தோள் மேல் தூக்கி வந்த அன்பே – Thozh Mael Thookki Vandha Lyrics in English
Thol mael thookki vantha anpae kannnneerukkum thaevai unntoo maarpilae thol mael sukam thaan kaannpaeno anpae kalappaara thoongi ponaen maarpilae arithaana anpae aaraுthal tharumae appaa um tholkalilae vilunthaalum maranthaalum ummai vittu ponaalum vilakaama marakkaama en pinnaalae vanthu engaeyum eppavum ennai vittu kodukkaamalae iruppeerae-2 1.naesaththaala karainji poyi poomiyila ummoda paatham vachchaீr nerukka pattu vilaki ponaen pulungiya manasaala paasam thantheer vaalvaenae vasathiyaay um tholilae saayvaenae ennaalumae – vilunthaalum 2.kasangiyae naan kalangi ninnaen oyaatha anpaalae thirumpi paarththeer karaiyudanae othungi ninnaen otooti vanthennai thookkineenga thollaiyaay ennathaan paakkaamalae pillaiyaay paarththeerayyaa – vilunthaalum
PowerPoint Presentation Slides for the song தோள் மேல் தூக்கி வந்த அன்பே – Thozh Mael Thookki Vandha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thozh Mael Thookki Vandha – தோள் மேல் தூக்கி வந்த அன்பே PPT
Thozh Mael Thookki Vandha PPT
தோள் மேல் தூக்கி வந்த அன்பே – Thozh Mael Thookki Vandha Song Meaning
Love carried on the shoulder
Tears are also needed in the chest
You will find happiness on your shoulder, dear
I fell asleep on my chest
Rare love comforts
Father on your shoulders
Fall or forget
Even if I leave you
Don't forget to come after me
Anywhere, anytime
You will not leave me-2
1. Nesathala Karainchi Poi
Your feet are on the earth
I got close and went away
You gave me tender affection
Life is comfortable on your shoulder
Saivene any day - even if it falls
2. Kasangiye I stood there in confusion
You looked back with unceasing love
I stood beside the shore
Pick up the one that came running
Don't see what's bothering you
Have you seen as a child - even if you fall
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அன்பே விழுந்தாலும் தோள் மார்பிலே போனேன் உம் நின்னேன் தூக்கி கண்ணீருக்கும் தேவை உண்டோ சுகம் காண்பேனோ களப்பாற தூங்கி அரிதான ஆறுதல் தருமே அப்பா தமிழ்
