Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thottu Pakka Aasaiya - தொட்டு பாக்க ஆசையே

தொட்டு பாக்க ஆசையே
உம்மை தொட்டு பாக்க ஆசையே
வஸ்திரத்தின் ஓரத்த எப்படியாகிலும்
தொட்டு விட ஆசையே
உங்க பாதத்த பிடிச்சி கண்ணீரால நனைச்சி
முத்தம்மிட ஆசையே

ஆசையே -4
இயேசுவே -4

நன்றி சொல்ல ஆசையே
உமக்கு நன்றி சொல்ல ஆசையே
இதுவரை தாங்கினீர்
இனிமேலும் ஏந்துவீர்
நன்றி சொல்ல ஆசையே
என் துக்கத்தை எல்லாம்
சந்தோஷமாய் மாற்றினீர்
நன்றி சொல்ல ஆசையே

ஆராதிக்க ஆசையே
உம்மை ஆராதிக்க ஆசையே
பாவியாக இருந்தேன்
பரிசுத்தம் ஆக்கினீர்
ஆராதிக்க ஆசையே
தள்ளப்பட்டு இருந்தேன்
கன்மலை மேல் வைத்தீரே
ஆராதிக்க ஆசையே

Thottu pakka aasaiya Lyrics in English

Thottu paakka aasaiyae ummai thottu paakka aasaiyae vasthiraththin oraththa eppatiyaakilum thottu vida aasaiyae unga paathaththa pitichchi kannnneeraala nanaichchi muththammida aasaiyaeaasaiyae -4 Yesuvae -4nanti solla aasaiyae umakku nanti solla aasaiyae ithuvarai thaangineer inimaelum aenthuveer nanti solla aasaiyae en thukkaththai ellaam santhoshamaay maattineer nanti solla aasaiyaeaaraathikka aasaiyae ummai aaraathikka aasaiyae paaviyaaka irunthaen Parisuththam aakkineer aaraathikka aasaiyae thallappattu irunthaen kanmalai mael vaiththeerae aaraathikka aasaiyae

PowerPoint Presentation Slides for the song Thottu pakka aasaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thottu Pakka Aasaiya – தொட்டு பாக்க ஆசையே PPT
Thottu Pakka Aasaiya PPT

ஆசையே நன்றி சொல்ல தொட்டு ஆராதிக்க பாக்க உம்மை இருந்தேன் வஸ்திரத்தின் ஓரத்த எப்படியாகிலும் உங்க பாதத்த பிடிச்சி கண்ணீரால நனைச்சி முத்தம்மிட ஆசையேஆசையே இயேசுவே தமிழ்