Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thothiram Sthothiramae - தோத்திரம் ஸ்தோத்திரமே

1. தோத்திரம் ஸ்தோத்திரமே
இயேசு சுவாமிக்கு ஸ்தோத்திரமே
தோஷி எனை இரட்சித்த
பரிசுத்தர்க்கு ஸ்தோத்திரமே

2. கோடா கோடித் தூதர்கள்
சபை கூடியே ஆர்ப்பரித்து
பாடி உம்மைத் துதிக்க
நாடி நானும் உம்மைத் துதிப்பேன்

3. சின்னஞ் சிறுவர் கூடி,
இயேசு மன்னவனையே தேடி
உன்னித் துதித்திடவே
உம்மை யானும் துதித்திடுவேன்

4. பரிசுத்தவான்கள் சங்கம்
எங்கள் பார்த்திபன் இயேசுவையே
பாடித் துதித்திடவே
பாவி நானும் துதித்திடுவேன்

5. மூப்பர்கள் சுற்றி நின்று
எங்கள் முன்னவன் இயேசுவையே
ஆர்ப்பரித்துத் துதிக்க
அடியேனும் துதித்திடுவேன்

Thothiram Sthothiramae – தோத்திரம் ஸ்தோத்திரமே Lyrics in English

1. thoththiram sthoththiramae
Yesu suvaamikku sthoththiramae
thoshi enai iratchiththa
parisuththarkku sthoththiramae

2. kodaa kotith thootharkal
sapai kootiyae aarppariththu
paati ummaith thuthikka
naati naanum ummaith thuthippaen

3. sinnanj siruvar kooti,
Yesu mannavanaiyae thaeti
unnith thuthiththidavae
ummai yaanum thuthiththiduvaen

4. parisuththavaankal sangam
engal paarththipan Yesuvaiyae
paatith thuthiththidavae
paavi naanum thuthiththiduvaen

5. moopparkal sutti nintu
engal munnavan Yesuvaiyae
aarppariththuth thuthikka
atiyaenum thuthiththiduvaen

PowerPoint Presentation Slides for the song Thothiram Sthothiramae – தோத்திரம் ஸ்தோத்திரமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thothiram Sthothiramae – தோத்திரம் ஸ்தோத்திரமே PPT
Thothiram Sthothiramae PPT

தமிழ்