பல்லவி
தோத்திரிக்கிறேன் நான் தோத்திரிக்கிறேன்;-தேவ
சுந்தரக் கிறிஸ்துவேந்தைத் தோத்திரிக்கிறேன்.
சரணங்கள்
1. க்ஷேத்திரத்தொரே யோவாவைத் தோத்திரிக்கிறேன்,-கன
திவ்விய திரித்துவத்தைத் தோத்திரிக்கிறேன்;
பாத்திரமாக்கிக் கொண்டோனைத் தோத்திரிக்கிறேன்;-உயர்
பரமண்ட லாதிபனைத் தோத்திரிக்கிறேன்;
நேத்திரக் க்ருபாநதியைத் தோத்திரிக்கிறேன்;-சதா
நித்திய மகத்துவத்தைத் தோத்திரிக்கிறேன்;
கோத்திரத் திஸராவேலைத் தோத்திரிக்கிறேன்;-யூதர்
கொற்றவனைப் பெற்றவனைத் தோத்திரிக்கிறேன். – தோத்
2. அண்டர்களி னாயகனைத் தோத்திரிக்கிறேன்;-அதற்கு
அப்புறத்தை அப்புறத்தைத் தோத்திரிக்கிறேன்;
மண்டலமெலாமறியத் தோத்திரிக்கிறேன்;-முழு
வானவரும் பார்த்து நிற்கத் தோத்திரிக்கிறேன்;
தெண்டனிட்டுத் தெண்டனிட்டுத் தோத்திரிக்கிறேன்;-
மனச் சிந்தையினால், விந்தையினால் தோத்திரிக்கிறேன்;
தொண்டனடி யேனென்று தோத்திரிக்கிறேன்;-என்றன்
துன்பமெல்லாந் தீருமென்று தோத்திரிக்கிறேன். – தோத்
தோத்திரிக்கிறேன் நான் – Thotharikirean Naan Lyrics in English
Pallavi
Thoththirikkiraேn naan thoththirikkiraேn;-thaeva
Suntharak Kristhuvaenthaith thoththirikkiraேn.
Saranangal
1. Kshaeththiraththorae yovaavaith thoththirikkiraேn,-kana
Thivviya thiriththuvaththaith thoththirikkiraேn;
Paaththiramaakkik konntoonaith thoththirikkiraேn;-uyar
Paramannda laathipanaith thoththirikkiraேn;
Naeththirak krupaanathiyaith thoththirikkiraேn;-sathaa
Niththiya makaththuvaththaith thoththirikkiraேn;
Koththirath thisaraavaelaith thoththirikkiraேn;-yoothar
Kottavanaip pettavanaith thoththirikkiraேn. – thoth
2. Anndarkali naayakanaith thoththirikkiraேn;-atharku
Appuraththai appuraththaith thoththirikkiraேn;
Manndalamelaamariyath thoththirikkiraேn;-mulu
Vaanavarum paarththu nirkath thoththirikkiraேn;
Thenndanittuth thenndanittuth thoththirikkiraேn;-
Manach sinthaiyinaal, vinthaiyinaal thoththirikkiraேn;
Thonndanati yaenentu thoththirikkiraேn;-entan
Thunpamellaan theerumentu thoththirikkiraேn. – thoth
PowerPoint Presentation Slides for the song தோத்திரிக்கிறேன் நான் – Thotharikirean Naan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thotharikirean Naan – தோத்திரிக்கிறேன் நான் PPT
Thotharikirean Naan PPT

