Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thooyaathi Thooyavarae - தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்

தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்

பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் — தூயாதி

1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! — பாரில்

2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே! — பாரில்

3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! — பாரில்

4. பரலோகில் இடமுன்று என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே! — பாரில்

Thooyaathi Thooyavarae! Lyrics in English

Thooyaathi thooyavarae! Umathu pukalai naan paaduvaen paaril enakku vaeraெnna vaenndum uyirulla varai nin pukal paada vaenndum — thooyaathi 1. Seedarin kaalkalaik kaluvinavar senneeraal ennullam kaluvidumae! — paaril 2. Paarorin Nnoykalai neekkinavar paavi en paava Nnoy neekkineerae! — paaril 3. Thuyarangal paarinil atainthavarae thunpangal thaangida pelan thaarumae! — paaril 4. Paralokil idamuntu entavarae parivaaka enaich serkka vaekam vaarumae! — paaril

PowerPoint Presentation Slides for the song Thooyaathi Thooyavarae!

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thooyaathi Thooyavarae – தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன் PPT
Thooyaathi Thooyavarae PPT

பாரில் தூயாதி தூயவரே உமது புகழை பாடுவேன் வேறென்ன உயிருள்ள நின் புகழ் பாட தூயாதி சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே தமிழ்