Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thooya Thooya Em Yesu Natha - தூயா தூயா எம் இயேசு நாதா

தூயா தூயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்த பெறுக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்கு தந்தோம்

1.விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
  மாபெரும் அன்பல்லவோ
  பாவம் சுமந்தீர் சாபமானீர்
  பாதம் பணிந்திடுவோம்

தூயா தூயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்த பெறுக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்கு தந்தோம்

2.சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்
  சாத்தானைத் தோற்கடித்தீர்
  நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
  நித்தம் தொழுதிடுவோம்

தூயா தூயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்த பெறுக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்கு தந்தோம்

3.மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
  மார்போடு அணைத்திடுவீர்
  மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
  மன்னா தொழுதிடுவோம்

தூயா தூயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்த பெறுக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்கு தந்தோம்

Thooya Thooya Em Yesu Natha Lyrics in English

Thooyaa thooyaa em Yesu naathaa um naamam vaalththa peraுka thuthikalin paaththirarae thuthikal umakku thanthom 1.vinn thurantheer mannnnil vantheer   maaperum anpallavo   paavam sumantheer saapamaaneer   paatham panninthiduvom thooyaa thooyaa em Yesu naathaa um naamam vaalththa peraுka thuthikalin paaththirarae thuthikal umakku thanthom 2.saavai venteer uyirththu eluntheer   saaththaanaith thorkatiththeer   niththiya vaalvai emakku thantheer   niththam tholuthiduvom thooyaa thooyaa em Yesu naathaa um naamam vaalththa peraுka thuthikalin paaththirarae thuthikal umakku thanthom 3.meenndum varuveer mannnnil nirpeer   maarpodu annaiththiduveer   mangaa vaalvai emakkuth tharuveer   mannaa tholuthiduvom thooyaa thooyaa em Yesu naathaa um naamam vaalththa peraுka thuthikalin paaththirarae thuthikal umakku thanthom

PowerPoint Presentation Slides for the song Thooya Thooya Em Yesu Natha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thooya Thooya Em Yesu Natha – தூயா தூயா எம் இயேசு நாதா PPT
Thooya Thooya Em Yesu Natha PPT

Thooya Thooya Em Yesu Natha Song Meaning

Thuya Thuya M Jesus nada
Blessed be thy name
O vessel of praise
We gave you praises

1. You left the sky and came to earth
Great love
You are cursed by God
Let's bow down

Thuya Thuya M Jesus nada
Blessed be thy name
O vessel of praise
We gave you praises

2. You conquered death and rose again
You have defeated Satan
You have given us eternal life
Let us pray forever

Thuya Thuya M Jesus nada
Blessed be thy name
O vessel of praise
We gave you praises

3. You will come back and stand on the ground
Hug it with your chest
You will give us manga life
Manna let us pray

Thuya Thuya M Jesus nada
Blessed be thy name
O vessel of praise
We gave you praises

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தூயா எம் இயேசு நாதாஉம் நாமம் வாழ்த்த பெறுகதுதிகளின் பாத்திரரேதுதிகள் உமக்கு தந்தோம் மண்ணில் வாழ்வை தொழுதிடுவோம் விண் துறந்தீர் வந்தீர் மாபெரும் அன்பல்லவோ பாவம் தமிழ்