Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thootharkal Vinnil Paadiya - தூதாக்கள் விண்ணில் பாடிய

தூதாக்கள் விண்ணில் பாடிய
தயாபரருக்கே
துதி செலுத்து சகல
நரரின் கூட்டமே

மா செய்கைகளைச் செய்கிற
பராபரனைப் போல்
ஆர் என்றவரை உத்தம
கருத்தாய்ப் போற்றுங்கள்

இந்நாள் வரைக்கும் நமக்கு
சுகம் அருளினார்
நீங்கா இக்கட்டைத் தமது
கரத்தால் நீக்கினார்

நாம் செய்திருக்கும் பாவத்தை
பாராதிருக்கிறார்
தெய்வீக ஆக்கினைகள் அன்பாய்
அகற்றினார்

இனியும் நாம் மகிழ்ச்சியாய்
இருக்க சகல
தீங்கையும் அவர் தயவாய்
விலக்கியருள

புவியில் சமாதானத்தை
அவர் தந்தென்றைக்கும்
அன்பாய் நாம் செய்யும் வேலையை
ஆசிர்வதிக்கவும்

நம்மோடே அவர் தயவாய்
இருந்து துக்கமும்
வியாகுலமும் தூரமாய்
விலகப் பண்ணவும்

நாம் சாகுமட்டுக்கும் கர்த்தர்
நாம் தங்கும் கோட்டையும்
நாம் சாகும்போது நம்முட
கதியுமாகவும்

பிரிந்து போகும் ஆவியை
மோட்சானந்தத்திலே
அவர் சேர்த்ததைத் தம்மண்டை
மகிழ்ச்சியாகவே

Thootharkal Vinnil Paadiya – தூதாக்கள் விண்ணில் பாடிய Lyrics in English

Thoothaakkal vinnnnil paatiya thayaapararukkae thuthi seluththu sakala nararin koottamae maa seykaikalaich seykira paraaparanaip pol aar entavarai uththama karuththaayp pottaுngal innaal varaikkum namakku sukam arulinaar neengaa ikkattaைth thamathu karaththaal neekkinaar naam seythirukkum paavaththai paaraathirukkiraar theyveeka aakkinaikal anpaay akattinaar iniyum naam makilchchiyaay irukka sakala theengaiyum avar thayavaay vilakkiyarula puviyil samaathaanaththai avar thanthentaikkum anpaay naam seyyum vaelaiyai aasirvathikkavum nammotae avar thayavaay irunthu thukkamum viyaakulamum thooramaay vilakap pannnavum naam saakumattukkum Karththar naam thangum kottaைyum naam saakumpothu nammuda kathiyumaakavum pirinthu pokum aaviyai motchaாnanthaththilae avar serththathaith thammanntai makilchchiyaakavae

PowerPoint Presentation Slides for the song Thootharkal Vinnil Paadiya – தூதாக்கள் விண்ணில் பாடிய

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thootharkal Vinnil Paadiya – தூதாக்கள் விண்ணில் பாடிய PPT
Thootharkal Vinnil Paadiya PPT

சகல அன்பாய் தயவாய் தூதாக்கள் விண்ணில் பாடிய தயாபரருக்கே துதி செலுத்து நரரின் கூட்டமே மா செய்கைகளைச் செய்கிற பராபரனைப் ஆர் என்றவரை உத்தம கருத்தாய்ப் தமிழ்