Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thoeththiram Seyvaenae - தோத்திரம் செய்வேனே ரட்சகனைத்

தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே
 
பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
பார்த்திபனை  யூதக் கோத்திரனை என்றும்

    

1. அன்னை மரி சுதனை – புல் மீது
அமிழ்துக் கழுதவனை
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை

  

2. கந்தை பொதிந்தவனை – வானோர்களும்
வந்தடி பணிபவனை
மந்தையர்க் கானந்த மாட்சியளித்தோனை
மான பரன் என்னும் ஞான குணவானை

 

3. செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்
தேடும் குருவானை
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று  பைம் பொன் மலர் தூவி. 

Thoeththiram Seyvaenae Lyrics in English

Thoththiram seyvaenae – ratchakanaith thoththiram seyvaenae   paaththiramaakka immaathram karunnaivaiththa paarththipanai  yoothak koththiranai entum      1. Annai mari suthanai – pul meethu amilthuk kaluthavanai munnannai meethutta sinnak kumaaranai munnurai noorpati innilath thuttaோnai    2. Kanthai pothinthavanai – vaanorkalum vanthati pannipavanai manthaiyark kaanantha maatchiyaliththonai maana paran ennum njaana kunavaanai   3. Sempon nuruvaanaith – thaesikarkal thaedum kuruvaanai ampara maeviya umpar kanaththodu anpu pera nintu  paim pon malar thoovi. 

PowerPoint Presentation Slides for the song Thoeththiram Seyvaenae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thoeththiram Seyvaenae – தோத்திரம் செய்வேனே ரட்சகனைத் PPT
Thoeththiram Seyvaenae PPT

செய்வேனே தோத்திரம் ரட்சகனைத்தோத்திரம் பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்தபார்த்திபனை யூதக் கோத்திரனை அன்னை மரி சுதனை புல் மீதுஅமிழ்துக் கழுதவனைமுன்னணை மீதுற்ற சின்னக் குமாரனைமுன்னுரை நூற்படி இந்நிலத் தமிழ்