Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thoal Meethu Sumandhathal - தோள் மீது சுமந்ததால்

தோள் மீது சுமந்ததால்
தகப்பன் என்பதா?
மார்போடு அணைத்ததால்
அன்னை என்பதா?
என்னோடு நடந்தால்
நண்பன் என்பதா?-2
என்னவென்று சொல்ல
எல்லாம் நீரப்பா-2-தோள் மீது

1.உம்மை போல வேறு தெய்வம்
எங்கும் இல்லயே
உந்தன் அன்பு போல எங்கும்
கண்டதில்லையே-2
உந்தன் அன்பு போல இங்கு
எதுவும் இல்லையே-2
உண்மையுள்ள தெய்வம்
நீரே இயேசப்பா-2

2.உம்மை போல பேச ஆசை
எந்தன் உள்ளத்தில்
உம்மை போல வாழ ஆசை
எந்தன் எண்ணத்தில்
உம்மை போல மாற ஆசை
எனது மொத்தத்தில்
உம்மை போல மாற்றும்
எந்தன் இயேசுவே-2

தோள் மீது சுமந்ததால்
தகப்பன் என்கிறேன்
மார்போடு அணைத்ததால்
அன்னை என்கிறேன்
என்னோடு நடந்தால்
நண்பன் என்கிறேன்-2
என்னவென்று சொல்வேன்
எல்லாம் நீரப்பா-2-தோள் மீது

Thoal Meethu Sumandhathal – தோள் மீது சுமந்ததால் Lyrics in English

Thol meethu sumanthathaal thakappan enpathaa? Maarpodu annaiththathaal annai enpathaa? Ennodu nadanthaal nannpan enpathaa?-2 ennaventu solla ellaam neerappaa-2-thol meethu 1.ummai pola vaeraு theyvam engum illayae unthan anpu pola engum kanndathillaiyae-2 unthan anpu pola ingu ethuvum illaiyae-2 unnmaiyulla theyvam neerae iyaesappaa-2 2.ummai pola paesa aasai enthan ullaththil ummai pola vaala aasai enthan ennnaththil ummai pola maara aasai enathu moththaththil ummai pola maattaுm enthan Yesuvae-2 thol meethu sumanthathaal thakappan enkiraேn maarpodu annaiththathaal annai enkiraேn ennodu nadanthaal nannpan enkiraேn-2 ennaventu solvaen ellaam neerappaa-2-thol meethu

PowerPoint Presentation Slides for the song Thoal Meethu Sumandhathal – தோள் மீது சுமந்ததால்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thoal Meethu Sumandhathal – தோள் மீது சுமந்ததால் PPT
Thoal Meethu Sumandhathal PPT

உம்மை என்பதா ஆசை எந்தன் என்கிறேன் தோள் சுமந்ததால் தகப்பன் மார்போடு அணைத்ததால் அன்னை என்னோடு நடந்தால் நண்பன் என்னவென்று நீரப்பாதோள் தெய்வம் எங்கும் உந்தன் தமிழ்