Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thivya Anbin Sathathai - திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா

திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா
கேட்டு உம்மை அண்டினேன்
இன்னும் கிட்டிச் சேர என் ஆண்டவா
ஆவல் கொண்டிதோ வந்தேன்

இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
பாடுபட்ட நாயகா
இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
ஜீவன் தந்த இரட்சகா

என்னை முற்றுமே இந்த நேரத்தில்
சொந்தமாக்கிக் கொள்ளுமேன்
உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்
நாடித் தேடச் செய்யுமேன்

திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்
பேரானந்தம் காண்கிறேன்
உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
மெய் சந்தோஷமாகிறேன்

இன்னும் கண்டிராத பேரின்பத்தை
விண்ணில் பெற்று வாழுவேன்
திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்
அங்கே கண்டானந்திப்பேன்

Thivya anbin sathathai Lyrics in English

Thivya anpin saththaththai iratchakaa kaettu ummai anntinaen innum kittich sera en aanndavaa aaval konntitho vanthaeninnum kitta kitta serththuk kollumaen paadupatta naayakaa innum kitta kitta serththuk kollumaen jeevan thantha iratchakaaennai muttaுmae intha naeraththil sonthamaakkik kollumaen ummai vaanjaiyodenthan ullaththil naatith thaedach seyyumaenthiruppaathaththil thangum pothellaam paeraanantham kaannkiraேn ummai Nnokki vaennduthal seykaiyil mey santhoshamaakiraேninnum kanntiraatha paerinpaththai vinnnnil pettaு vaaluvaen thivya anpin aalamum neelamum angae kanndaananthippaen

PowerPoint Presentation Slides for the song Thivya anbin sathathai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thivya Anbin Sathathai – திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா PPT
Thivya Anbin Sathathai PPT

Thivya anbin sathathai Song Meaning

Save the voice of divine love
I heard you
May you receive more, my Lord
I came with curiosity

I will add more soon
A struggling hero
I will add more soon
A life-giving savior

Totally me this time
Own it
I long for you in my heart
I will make you search

Whenever staying at Tiruppadam
I see rapture
While praying to you
I am really happy

Bliss like never before
I will get and live in the sky
The depth and length of divine love
I will apologize there

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கிட்ட உம்மை கொள்ளுமேன் திவ்ய அன்பின் சேர்த்துக் சத்தத்தை இரட்சகா கேட்டு அண்டினேன் கிட்டிச் சேர ஆண்டவா ஆவல் கொண்டிதோ வந்தேன்இன்னும் பாடுபட்ட நாயகா ஜீவன் தமிழ்