Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thithikkum Kondattam Thigattadha Kondattam - தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம்

தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம்
யேசு வன்தார் மண்ணில் பாலனாய்
எத்திக்கும் கொண்டாட்டம் எல்லோர்க்கும் கொண்டாட்டம்
மீட்பர் வந்தார் பாரில் பாலனாய்
வானிலே வண்ண மீன்கள்
துள்ளுதே சிந்தை வானில்
நெஞ்சிலே கொள்ளை இன்பம்
பாடுவோம் கிறிஸ்துமஸ் பாடல்
எங்கும் சந்தோஷம் எங்கும் உற்சாகம் எங்கும் கொண்டாட்டம்

கூடி பாடுவோம் சேர்ந்து ஆடுவோம்
ஆதி வார்த்தை மாம்சமாகி இன்று வந்தாரே
வண்ண பூக்களை துள்ளும் மான்களை
அன்று தந்த தந்தை இன்று மைந்தனானரே
தீர்க்கர் வாக்கெல்லாம் முற்றும் மெய்யாகி
வந்த மன்னாதி மன்னன் அல்லோ
ராஜன் தாவீதின் வேரில் உதித்த
தூய ராஜாதி ராஜன் அல்லோ
எங்கும் சந்தோஷம் எங்கும் உற்சாகம் எங்கும் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் சேதியே நல்ல சேதியே
நம்மை மீட்ட பாலன் இறைவன் என்ற சேதியே
கோடி நன்மைகள் நாடி தந்தீரே
தேடி வந்து பாவிக்காக அன்பு செய்தீரே
வாழும் நாளெல்லாம் உம்மை சார்ந்தேனே
நல் நன்மைக்கு காரணரே
தாயும் தந்தையாய் நிர்ப்பீர் எந்நாளும்
இங்கு விந்தையாய் வந்தவரே
எங்கும் சந்தோஷம் எங்கும் உற்சாகம் எங்கும் கொண்டாட்டம்

Thithikkum Kondattam Thigattadha Kondattam – தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம் Lyrics in English

Thiththikkum konndaattam thikattatha konndaattam yaesu vanthaar mannnnil paalanaay eththikkum konndaattam ellorkkum konndaattam meetpar vanthaar paaril paalanaay vaanilae vannna meenkal thulluthae sinthai vaanil nenjilae kollai inpam paaduvom Kristhumas paadal engum santhosham engum ursaakam engum konndaattam kooti paaduvom sernthu aaduvom aathi vaarththai maamsamaaki intu vanthaarae vannna pookkalai thullum maankalai antu thantha thanthai intu mainthanaanarae theerkkar vaakkellaam muttaுm meyyaaki vantha mannaathi mannan allo raajan thaaveethin vaeril uthiththa thooya raajaathi raajan allo engum santhosham engum ursaakam engum konndaattam Kristhumas sethiyae nalla sethiyae nammai meetta paalan iraivan enta sethiyae koti nanmaikal naati thantheerae thaeti vanthu paavikkaaka anpu seytheerae vaalum naalellaam ummai saarnthaenae nal nanmaikku kaaranarae thaayum thanthaiyaay nirppeer ennaalum ingu vinthaiyaay vanthavarae engum santhosham engum ursaakam engum konndaattam

PowerPoint Presentation Slides for the song Thithikkum Kondattam Thigattadha Kondattam – தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thithikkum Kondattam Thigattadha Kondattam – தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம் PPT
Thithikkum Kondattam Thigattadha Kondattam PPT

எங்கும் கொண்டாட்டம் சந்தோஷம் உற்சாகம் சேதியே பாலனாய் வண்ண பாடுவோம் கிறிஸ்துமஸ் இன்று அல்லோ ராஜன் தித்திக்கும் திகட்டாத யேசு வன்தார் மண்ணில் எத்திக்கும் எல்லோர்க்கும் தமிழ்