திரும்பு மனந்திரும்பு
பரலோகம் சமீபமே
விரும்பு இயேசுவை விரும்பு – அவர்
வருகை சமீபமே
அனுபல்லவி
காலங்கள் போனால் திரும்பாது
கிருபையின் நாட்களைத் தள்ளாதே (2) – திரும்பு
1. நாளை நாளை என்று நாளைக் கடத்தியே
நாசம் அடையாதே
மாய உலகத்தின் மயக்கும் பாதையில்
மனதைச் செலுத்தாலே – காலங்கள்
2. கர்த்தர் வருகையின் தாமதம் எண்ணியே
ஏளனம் செய்யாதே
கடின உள்ளத்தோர் எவரும் மாறிட
சந்தர்ப்பம் தருவாரே – காலங்கள்
3. கரங்களை நீட்டி அழைத்திடும் தேவன்
பாசத்தை உணராயோ?
பாவ வாழ்க்கையை உதறித்தள்ளியே
பரமனைச் சேராயோ? – காலங்கள்
திரும்பு மனந்திரும்பு- Thirumbu Mannththirumbu Lyrics in English
Thirumpu mananthirumpu Paralokam sameepamae virumpu Yesuvai virumpu – avar varukai sameepamae anupallavi kaalangal ponaal thirumpaathu kirupaiyin naatkalaith thallaathae (2) – thirumpu 1. Naalai naalai entu naalaik kadaththiyae naasam ataiyaathae maaya ulakaththin mayakkum paathaiyil manathaich seluththaalae – kaalangal 2. Karththar varukaiyin thaamatham ennnniyae aelanam seyyaathae katina ullaththor evarum maarida santharppam tharuvaarae – kaalangal 3. Karangalai neetti alaiththidum Dhevan paasaththai unaraayo? Paava vaalkkaiyai uthariththalliyae paramanaich seraayo? – kaalangal
PowerPoint Presentation Slides for the song திரும்பு மனந்திரும்பு- Thirumbu Mannththirumbu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thirumbu Mannththirumbu – திரும்பு மனந்திரும்பு- PPT
Thirumbu Mannththirumbu PPT

