Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thirumbi Paarathae - திரும்பிப் பாராதே

திரும்பிப் பாராதே சோதோமைத்
திரும்பிப் பாராதே

அனுபல்லவி

விரும்பிப் பார்த்து லோத்தின் பெண்டு
வெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு – திரு

சரணங்கள்

சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு – மாதர்
சந்தடி செய்யும் சீராட்டு
விந்தையான போரோட்டு மந்தை
வேடிக்கை என்று விட்டோட்டு – திரு

செல்வத்திலே மெத்தச் செருக்கு நீ
செய்வதெல்லாம் முழுத் திருக்கு
பல்வழி நீரோட்டப் பெருக்கு ஏன்
பண்ணுகிறாய் இந்த முறுக்கு – திரு

அங்கும் இங்கும் சுற்றித் தயங்கிறாய் உல
காசையினால் மெத்த தியங்கிறாய்
சங்கடத்துள்பட்டு மயங்கிறாய் வீண்
சண்டாளரோடு ஏன் முயங்கிறாய் – திரு

ஆண்டவர் யேசு சகாயமே உனக்
கடைக்கலம் ஐந்து காயம்
வேண்டிக் கொள்வது நேயம் கை
விடாதே இந்த உபாயம் – திரு

Thirumbi Paarathae – திரும்பிப் பாராதே Lyrics in English

Thirumpip paaraathae sothomaith
Thirumpip paaraathae

Anupallavi

Virumpip paarththu loththin penndu
Veraுmupputh thoonn aanathaik kanndu – thiru

Saranangal

Santhaik koottum pommalaattu – maathar
Santhati seyyum seeraattu
Vinthaiyaana porottu manthai
Vaetikkai entu vittaோttu – thiru

Selvaththilae meththach serukku nee
Seyvathellaam muluth thirukku
Palvali neerottap perukku aen
Pannnukiraay intha muraுkku – thiru

Angum ingum suttith thayangiraay ula
Kaasaiyinaal meththa thiyangiraay
Sangadaththulpattu mayangiraay veenn
Sanndaalarodu aen muyangiraay – thiru

Aanndavar yaesu sakaayamae unak
Kataikkalam ainthu kaayam
Vaenntik kolvathu naeyam kai
Vidaathae intha upaayam – thiru

PowerPoint Presentation Slides for the song Thirumbi Paarathae – திரும்பிப் பாராதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thirumbi Paarathae – திரும்பிப் பாராதே PPT
Thirumbi Paarathae PPT

திரு திரும்பிப் பாராதே சோதோமைத் அனுபல்லவி விரும்பிப் பார்த்து லோத்தின் பெண்டு வெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு சரணங்கள் சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு மாதர் சந்தடி தமிழ்