Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thirukkaraththaal Thaanki Ennai - திருக்கரத்தால் தாங்கி என்னை

திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் வனைந்திடுமே

1. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

2. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

3. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே பெரிய மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்பக் கானான் தேசமதை

Thirukkaraththaal Thaanki Ennai Lyrics in English

Thirukkaraththaal thaangi ennai thiruchchiththam pol nadaththidumae kuyavan kaiyil kalimann naan anuthinamum vanainthidumae 1. Um vasanam thiyaanikkaiyil ithayamathil aaraுthalae kaarirulil nadakkaiyilae theepamaaka vali nadaththum 2. Aalkadalil alaikalinaal asaiyumpothu en padakil aathma nannpar Yesu unntae sernthiduvaen avar samookam 3. Avar namakkaay jeevan thanthu aliththanarae periya meetpu kannkalinaal kaannkiraேnae inpak kaanaan thaesamathai

PowerPoint Presentation Slides for the song Thirukkaraththaal Thaanki Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thirukkaraththaal Thaanki Ennai – திருக்கரத்தால் தாங்கி என்னை PPT
Thirukkaraththaal Thaanki Ennai PPT

திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் நடத்திடுமே குயவன் கையில் களிமண் அனுதினமும் வனைந்திடுமே உம் வசனம் தியானிக்கையில் இதயமதில் ஆறுதலே காரிருளில் நடக்கையிலே தீபமாக வழி தமிழ்