திக்கற்ற பிள்ளைகளுக்கு
சகாயர் நீரேயல்லவோ
எக்காலம் துணை அதற்கு
நிற்பவரும் நீரேயல்லவோ
தனிமையான எனக்கு
சகாயர் நீரேயல்லவோ
ஆதரவற்ற எனக்கு
பக்கபலம் நீரேயல்லவோ
ஆதரவற்ற எனக்கு
பக்கபலம் நீரேயல்லவோ
பக்கபலம் நீரேயல்லவோ
என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்று விடுவீரோ
என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்று விடுவீரோ
பேதைகளை மறப்பீரோ
ஏழைகளை மறப்பீரோ
இயேசுவே மனம் இரங்கும்
இயேசுவே மனம் இரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு
சகாயர் நீரேயல்லவோ
எக்காலம் துணை அதற்கு
நிற்பவரும் நீரேயல்லவோ
எக்காலம் துணை அதற்கு
நிற்பவரும் நீரேயல்லவோ
கர்த்தாவே எழுந்தருளும்
கைதூக்கி என்னை நிறுத்தும்
கர்த்தாவே எழுந்தருளும்
கைதூக்கி என்னை நிறுத்தும்
தீமைகள் எனை சூளும்நேரம்…..
தீயவர் எனை சூளும்நேரம்
தூயவரே ரட்சியும் ….
தூயவரே ரட்சியும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு
சகாயர்
நீரேயல்லவோ
எக்காலம் துணை அதற்கு நிற்பவரும்
நீரேயல்லவோ
தனிமையான எனக்கு
சகாயர் நீரேயல்லவோ
ஆதரவற்ற எனக்கு
பக்கபலம் நீரேயல்லவோ
பக்கபலம் நீரேயல்லவோ
ஜீவஒளி நீரேயல்லவோ
ஜீவஒளி நீரேயல்லவோ.
Thikkattra Pillaigalukku – திக்கற்ற பிள்ளைகளுக்கு Lyrics in English
Thikkatta pillaikalukku sakaayar neeraeyallavo ekkaalam thunnai atharku nirpavarum neeraeyallavo thanimaiyaana enakku sakaayar neeraeyallavo aatharavatta enakku pakkapalam neeraeyallavo aatharavatta enakku pakkapalam neeraeyallavo pakkapalam neeraeyallavo entaikkum marainthiruppeero thooraththil nintu viduveero entaikkum marainthiruppeero thooraththil nintu viduveero paethaikalai marappeero aelaikalai marappeero Yesuvae manam irangum Yesuvae manam irangum thikkatta pillaikalukku sakaayar neeraeyallavo ekkaalam thunnai atharku nirpavarum neeraeyallavo ekkaalam thunnai atharku nirpavarum neeraeyallavo karththaavae eluntharulum kaithookki ennai niraுththum karththaavae eluntharulum kaithookki ennai niraுththum theemaikal enai soolumnaeram….. Theeyavar enai soolumnaeram thooyavarae ratchiyum …. Thooyavarae ratchiyum thikkatta pillaikalukku sakaayar neeraeyallavo ekkaalam thunnai atharku nirpavarum neeraeyallavo thanimaiyaana enakku sakaayar neeraeyallavo aatharavatta enakku pakkapalam neeraeyallavo pakkapalam neeraeyallavo jeevaoli neeraeyallavo jeevaoli neeraeyallavo.
PowerPoint Presentation Slides for the song Thikkattra Pillaigalukku – திக்கற்ற பிள்ளைகளுக்கு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thikkattra Pillaigalukku – திக்கற்ற பிள்ளைகளுக்கு PPT
Thikkattra Pillaigalukku PPT

