Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thikkattra Pillaigalukku Sagayar - திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2

1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ
   தூரத்தில் நின்றுவிடுவீரோ
   பேதைகளை (ஏழைகளை) மறப்பீரோ
   இயேசுவே மனமிரங்கும்

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2

2. கர்த்தாவே எழுந்தருளும்
   கைதூக்கி என்னை நிறுத்தும்
   தீமைகள் (தீயவர்) என்னை சூழும் நேரம்
   தூயவரே இரட்சியும்

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2

3.தாயென்னை மறந்தாலும்
  நீர் என்னை மறப்பதில்லை
  ஏழையின் ஜெபம் கேளும் – 2
  இயேசுவே மனமிரங்கும்

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2

பக்கப்பலம் நீரே அல்லவோ
ஜீவ ஒளி நீரே அல்லவோ – 2

Thikkattra Pillaigalukku Sagayar Lyrics in English

Thikkatta pillaikalukku sakaayar neerae allavo
Ekkaalam thunnaiyavarkku nirpavarum neerae allavo
Thanimaiyaana enakku sakaayar neerae allavo
Aatharavatta enakku pakkappalam neerae allavo – 2

1. Entaikkum marainthiruppeero
   thooraththil nintuviduveero
   paethaikalai (aelaikalai) marappeero
   Yesuvae manamirangum

Thikkatta pillaikalukku sakaayar neerae allavo
Ekkaalam thunnaiyavarkku nirpavarum neerae allavo – 2

2. Karththaavae eluntharulum
   kaithookki ennai niraுththum
   theemaikal (theeyavar) ennai soolum naeram
   thooyavarae iratchiyum

Thikkatta pillaikalukku sakaayar neerae allavo
Ekkaalam thunnaiyavarkku nirpavarum neerae allavo – 2

3.thaayennai maranthaalum
  neer ennai marappathillai
  aelaiyin Jebam kaelum – 2
  Yesuvae manamirangum

Thikkatta pillaikalukku sakaayar neerae allavo
Ekkaalam thunnaiyavarkku nirpavarum neerae allavo
Thanimaiyaana enakku sakaayar neerae allavo
Aatharavatta enakku pakkappalam neerae allavo – 2

Pakkappalam neerae allavo
Jeeva oli neerae allavo – 2

PowerPoint Presentation Slides for the song Thikkattra Pillaigalukku Sagayar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thikkattra Pillaigalukku Sagayar – திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ PPT
Thikkattra Pillaigalukku Sagayar PPT

நீரே சகாயர் அல்லவோ திக்கற்ற பிள்ளைகளுக்கு அல்லவோஎக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் பக்கப்பலம் என்னை அல்லவோதனிமையான அல்லவோஆதரவற்ற இயேசுவே மனமிரங்கும் என்றைக்கும் மறைந்திருப்பீரோ தூரத்தில் நின்றுவிடுவீரோ தமிழ்