Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Theyveekak Koodaaramae - தெய்வீகக் கூடாரமே என்

தெய்வீகக் கூடாரமே – என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

1. கல்வாரி திருப்பீடமே
கறைப் போக்கும் திரு இரத்தமே
உயிருள்ள பரிசுத்த ஜீவப்பலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா

2. ஈசோப்புல்லால் கழுவும்
இன்றே சுத்தமாவோம்
உறைகின்ற பனி போல வெண்மையாவோம் ஐயா
உம் திரு வார்த்தையினால்

3. அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்

4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரியவிடும்

5. தூபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்

6. ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடாரத்திற்குள்
மகிமையில் நுழைந்து விட்டோம்

Theyveekak Koodaaramae Lyrics in English

Theyveekak koodaaramae – en thaevanin sannithiyae thaeti oti vanthom thevittatha paakkiyamae makimai makimai maatchimai maaraa en naesarukkae 1. Kalvaari thiruppeedamae karaip pokkum thiru iraththamae uyirulla Parisuththa jeevappaliyaaka oppuk koduththom aiyaa 2. Eesoppullaal kaluvum inte suththamaavom uraikinta pani pola vennmaiyaavom aiyaa um thiru vaarththaiyinaal 3. Appaa um samookaththin appangal naangal aiyaa eppothum um thiruppaatham amarnthida aengith thavikkintom 4. Ulakaththin velichcham naangal umakkaay sudar viduvom aanantha thailaththaal apishaekiyum aiyaa anal mootti eriyavidum 5. Thoopamaay naraுmanamaay thuthikalai seluththukirom ennaalum eppothum ellaa jepaththodum aaviyil jepikkintom 6. Jeevanulla puthiya maarkkam thantheer aiyaa makaa Parisuththa koodaaraththirkul makimaiyil nulainthu vittaோm

PowerPoint Presentation Slides for the song Theyveekak Koodaaramae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theyveekak Koodaaramae – தெய்வீகக் கூடாரமே என் PPT
Theyveekak Koodaaramae PPT

ஐயா உம் மகிமை திரு பரிசுத்த நாங்கள் எப்போதும் தெய்வீகக் கூடாரமே தேவனின் சந்நிதியே தேடி ஓடி வந்தோம் தெவிட்டாத பாக்கியமே மாட்சிமை மாறா தமிழ்