Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thentral Kaatre Veesu - தென்றல் காற்றே வீசு

தென்றல் காற்றே வீசு
தேவ பாலன் இயேசு
கண்ணுரங்கவே வீசு
காற்றே மெல்ல நீ வீசு
ஆரீரராரோ. ஆரீரராரோ
தூங்கு பாலா தூங்கு நீ – 2

1. வண்ண மாளிகை துறந்ததேன்
சின்ன பாலனாய் பிறந்ததேன்
மண்ணோரின் பாவம் தீர்க்கின்ற தாகம்
மன்னவர் உள்ளம் வந்ததாலோ – 2 – தென்றல் காற்றே

2. தியாக தீபமே பாலகா
தூங்கு மாமரி மடிதனில்
விண்மேகத்தோடு விளையாடும் நிலவே
விண்ணவர் தூங்க வந்திடாயோ – 2 – தென்றல் காற்றே

Thentral Kaatre Veesu – தென்றல் காற்றே வீசு Lyrics in English

Thental kaatte veesu
Thaeva paalan Yesu
Kannnurangavae veesu
Kaatte mella nee veesu
Aareeraraaro. Aareeraraaro
Thoongu paalaa thoongu nee – 2

1. Vannna maalikai thuranthathaen
Sinna paalanaay piranthathaen
Mannnnorin paavam theerkkinta thaakam
Mannavar ullam vanthathaalo – 2 – thental kaatte

2. Thiyaaka theepamae paalakaa
Thoongu maamari matithanil
Vinnmaekaththodu vilaiyaadum nilavae
Vinnnavar thoonga vanthidaayo – 2 – thental kaatte

PowerPoint Presentation Slides for the song Thentral Kaatre Veesu – தென்றல் காற்றே வீசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thentral Kaatre Veesu – தென்றல் காற்றே வீசு PPT
Thentral Kaatre Veesu PPT

காற்றே தென்றல் வீசு தூங்கு ஆரீரராரோ தேவ பாலன் இயேசு கண்ணுரங்கவே மெல்ல பாலா வண்ண மாளிகை துறந்ததேன் சின்ன பாலனாய் பிறந்ததேன் மண்ணோரின் பாவம் தமிழ்