தெய்வ ஆசீர்வாதத்தோடே
அடியாரை அனுப்பும்
வார்த்தையென்னும் அப்பத்தாலே
போஷித்து வளர்ப்பியும்
இப்போதும்மை தேடி வந்து
மனதாரப்போற்றினோம்
மோட்சலோகத்தில் களித்து
உம்மை வாழ்த்தி தொழுவோம்
Theiva Aseervathathode PowerPoint
Theiva Aseervathathode - தெய்வ ஆசீர்வாதத்தோடே Lyrics
Theiva Aseervathathode PPT
Download Theiva Aseervathathode Tamil PPT