1. தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.
Theeyor Solvathai Kelaamal PowerPoint
Theeyor Solvathai Kelaamal - தீயோர் சொல்வதைக் கேளாமல் Lyrics
Theeyor Solvathai Kelaamal PPT
Download Theeyor Solvathai Kelaamal Tamil PPT