தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கன
நேய ஆவியே
1. மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்
பாவி நான் – தீய
2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்
தீர்க்கும், தஞ்சமே – தீய
3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒரு
பாவி நான் ஐயா – தீய
4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே – தினம்
இதயம் அஞ்சவே – தீய
5. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே – அதைப்
புகழ்ந்து காக்கவே – தீய
6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே – அவர்
கிருபை தேடவே – தீய
7. தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே – மிகு
தெளிவு வேண்டவே – தீய
8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே – மிக
சிறப்பாய் ஏற்றவே – தீய
Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே Lyrics in English
Theeya manathai maatta vaarum, thooya aaviyae – kana naeya aaviyae 1. Maaya paasath thalunthi vaati maalunj saavithaal – mika maayum paavi naan – theeya 2. Theemai seyya naaduthentan thirukku nenjamae – marul theerkkum, thanjamae – theeya 3. Paraththai Nnokka manam attenae, pathatithaan, aiyaa – oru paavi naan aiyaa – theeya 4. Aekkaththoden meetpaith thaeti iranthu kenjavae – thinam ithayam anjavae – theeya 5. Puthiya sinthai, puthiya aasai puthuppiththaakkavae – athaip pukalnthu kaakkavae – theeya 6. Kristhu meethu naattang konndu geetham paadavae – avar kirupai thaedavae – theeya 7. Thaeva vasanap paalinmeethu thaettam thontavae – miku thelivu vaenndavae – theeya 8. Jepaththin thaakam akaththil oori jepiththup pottavae – mika sirappaay aettavae – theeya
PowerPoint Presentation Slides for the song Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே PPT
Theeya Manathai Matra Varum PPT

