தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கன
நேய ஆவியே
1. மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்
பாவி நான் — தீய
2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்
தீர்க்கும், தஞ்சமே — தீய
3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒரு
பாவி நான் ஐயா — தீய
4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே – தினம்
இதயம் அஞ்சவே — தீய
5. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே – அதைப்
புகழ்ந்து காக்கவே — தீய
6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே – அவர்
கிருபை தேடவே — தீய
7. தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே – மிகு
தெளிவு வேண்டவே — தீய
8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே – மிக
சிறப்பாய் ஏற்றவே — தீய
Theeya Manathai Maatta Vaarum Lyrics in English
Theeya manathai maatta vaarum, thooya aaviyae – kana
Naeya aaviyae
1. Maayapaasath thalunthi vaati maalunj saavithaal – mika maayum
Paavi naan — theeya
2. Theemai seyya naaduthentan thirukku nenjamae – marul
Theerkkum, thanjamae — theeya
3. Paraththai Nnokka manam attenae, pathatithaan, aiyaa – oru
Paavi naan aiyaa — theeya
4. Aekkaththoden meetpaith thaeti iranthu kenjavae – thinam
Ithayam anjavae — theeya
5. Puthiya sinthai, puthiya aasai puthuppiththaakkavae – athaip
Pukalnthu kaakkavae — theeya
6. Kristhu meethu naattang konndu geetham paadavae – avar
Kirupai thaedavae — theeya
7. Thaeva vasanap paalinmeethu thaettam thontavae – miku
Thelivu vaenndavae — theeya
8. Jepaththin thaakam akaththil oori jepiththup pottavae – mika
Sirappaay aettavae — theeya
PowerPoint Presentation Slides for the song Theeya Manathai Maatta Vaarum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theeya Manathai Maatta Vaarum – தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே கன PPT
Theeya Manathai Maatta Vaarum PPT

