Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thedi Pidithennai Koottathil - தேடி பிடித்தென்னை கூட்டத்தில்

தேடி பிடித்தென்னை கூட்டத்தில் நின்றும்
வழி தவறி நடந்த என்னையும் சேர்த்து-2
வழுவிப்போன நேரம் கரங்களில் தாங்கி
நேரான பாதையில் என்னையும் நடத்தினீரே

ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2

1.திருப்தி வர வில்லை உம்மை பார்த்து
ஆசை தீரவில்லை உம்மை பார்த்து-2
இனியும் இனியும் உம்மில் சேர-2
ஆசை இயேசுவே

ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2

All the earth will shout your praise
Our hearts will cry these bones will sing
Great are you LORD-3

ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2

தேடி பிடித்தென்னை கூட்டத்தில் – Thedi Pidithennai Koottathil Lyrics in English

Thaeti pitiththennai koottaththil nintum
Vali thavari nadantha ennaiyum serththu-2
Valuvippona naeram karangalil thaangi
Naeraana paathaiyil ennaiyum nadaththineerae

O o neerae en theyvam neerae neer maathramae-2

1.thirupthi vara villai ummai paarththu
Aasai theeravillai ummai paarththu-2
Iniyum iniyum ummil sera-2
Aasai Yesuvae

O o neerae en theyvam neerae neer maathramae-2

All the earth will shout your praise
Our hearts will cry these bones will sing
Great are you LORD-3

O o neerae en theyvam neerae neer maathramae-2

PowerPoint Presentation Slides for the song தேடி பிடித்தென்னை கூட்டத்தில் – Thedi Pidithennai Koottathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thedi Pidithennai Koottathil – தேடி பிடித்தென்னை கூட்டத்தில் PPT
Thedi Pidithennai Koottathil PPT

நீரே தெய்வம் நீர் மாத்ரமே will என்னையும் உம்மை பார்த்து ஆசை இனியும் தேடி பிடித்தென்னை கூட்டத்தில் நின்றும் வழி தவறி நடந்த சேர்த்து தமிழ்