1. தேனிலும் இனிய வேதமே
தித்திக்கும் திவ்விய வேதமே
பாதைக்குப் பண்புள்ள தீபமே
பல்லவி
வேதமே தீபமே
பாதைக்குப் பண்புள்ள தீபமே
2. துன்பத்தில் இன்பம் அளிக்கும்
தூய வழியைக் காட்டுமே
மாயமான வாழ்வை நீக்குமே
மாநிலத்தில் என்னைக் காக்குமே – வேதமே
3. என்னைக் எனக்குக் காட்டுமே
நன்மையில் என்னை நாட்டுமே
அல்லும் பகலும் என் ஆதரவே
எல்லையில்லா இன்ப ஊற்றாமே – வேதமே
தேனிலும் இனிய வேதமே- Theanilum Iniya Vedhamae Lyrics in English
1. Thaenilum iniya vaethamae thiththikkum thivviya vaethamae paathaikkup pannpulla theepamae pallavi vaethamae theepamae paathaikkup pannpulla theepamae 2. Thunpaththil inpam alikkum thooya valiyaik kaattumae maayamaana vaalvai neekkumae maanilaththil ennaik kaakkumae – vaethamae 3. Ennaik enakkuk kaattumae nanmaiyil ennai naattumae allum pakalum en aatharavae ellaiyillaa inpa oottaாmae – vaethamae
PowerPoint Presentation Slides for the song தேனிலும் இனிய வேதமே- Theanilum Iniya Vedhamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theanilum Iniya Vedhamae – தேனிலும் இனிய வேதமே- PPT
Theanilum Iniya Vedhamae PPT

