Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Raja raja rajan ivar palanaga - ராஜ ராஜ ராஜன் இவர் பாலனாக

ராஜ ராஜ ராஜன் இவர் பாலனாக
இங்கு வானம் தாழ்த்தி பிறந்தார் [2]

நீர் வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க
வாழ்க வாழ்கவே

நீர் வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க
இயேசு பாலனே

1].வானம் வாழ்த்துதே வையகம் மகிழுதே
பாவ நிலைகள் நீங்குதே வந்தார் பரமனே [2]

2].ஞானியர் மூவரும் ஏகமாய் பணிந்தனர்
சிமியோனின் கண்களும் ரட்சண்யம் கண்டதே [2]

3).அதிசயமானவர் அலோசனை கர்த்தரே
சாமதான பிரபு நீரே வல்லமை தேவனே [2]

The Overflowing Cup Lyrics in English

raaja raaja raajan ivar paalanaaka
ingu vaanam thaalththi piranthaar [2]

neer vaalka vaalka
vaalka vaalka
vaalka vaalkavae

neer vaalka vaalka
vaalka vaalka
Yesu paalanae

1].vaanam vaalththuthae vaiyakam makiluthae
paava nilaikal neenguthae vanthaar paramanae [2]

2].njaaniyar moovarum aekamaay panninthanar
simiyonin kannkalum ratchannyam kanndathae [2]

3).athisayamaanavar alosanai karththarae
saamathaana pirapu neerae vallamai thaevanae [2]

PowerPoint Presentation Slides for the song The Overflowing Cup

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raja raja rajan ivar palanaga – ராஜ ராஜ ராஜன் இவர் பாலனாக PPT
Raja raja rajan ivar palanaga PPT

வாழ்க ராஜ வானம் நீர் ராஜன் பாலனாக தாழ்த்தி பிறந்தார் வாழ்கவே இயேசு பாலனே வாழ்த்துதே வையகம் மகிழுதே பாவ நிலைகள் நீங்குதே வந்தார் பரமனே தமிழ்