Tamil Lyrics
ஆலேலூயா
இயேசு நீரே ஜெயித்தீரே
ஆலேலூயா
நீர் எனக்காய் ஜெயித்தீரே
மரணத்தை ஜெயித்தீரே
உயிர்தெழுந்தீரே
மகிமையில் அமர்ந்தீரே
ராஜன் நீர் உயிர்த்தீரே
உம் தழும்புகளால்
சுகமானோம்
உம் கரங்களினால் விடுதலையானோம்
உம் இரத்தத்தால் கழுவப்பட்டோம்
அதனால் நாம் ஜெயம் பெற்றோம்
பாவங்களை தகர்த்து ஜெயித்தீர்
என் இயேசுவே
விடுதலை தந்து இயேசு
நீர் வெற்றி பெற்றீரே
(ஆலேலூயா)
நம் தேவன் உயிர்த்தார்
ஜீவிக்கின்றார்
சிலுவையை ஜெயித்தார்
உன்னதரே -3
The Anthem – Planetshakers | Version | மரணத்தை ஜெயித்தீரே Lyrics in English
Tamil Lyrics aalaelooyaa Yesu neerae jeyiththeerae aalaelooyaa neer enakkaay jeyiththeerae maranaththai jeyiththeerae uyirtheluntheerae makimaiyil amarntheerae raajan neer uyirththeerae um thalumpukalaal sukamaanom um karangalinaal viduthalaiyaanom um iraththaththaal kaluvappattaோm athanaal naam jeyam pettaோm paavangalai thakarththu jeyiththeer en Yesuvae viduthalai thanthu Yesu neer vetti pettaீrae (aalaelooyaa) nam Dhevan uyirththaar jeevikkintar siluvaiyai jeyiththaar unnatharae -3
PowerPoint Presentation Slides for the song The Anthem – Planetshakers | Version | மரணத்தை ஜெயித்தீரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download The Anthem Planetshakers | Version | – மரணத்தை ஜெயித்தீரே PPT
The Anthem Planetshakers | Version | PPT

