Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thayinum Melai En Mel - தாயினும் மேலாய் என்மேல்

தாயினும் மேலாய் என்மேல்
அன்பு வைத்தவர் நீரே
ஒரு தந்தையைப் போல
என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே (2)

என் உயிரோடு கலந்தவரே
உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)
உன் மெல் அன்பு வைத்தேன
நான் உமக்காக எதையும் செய்வேன் (2)

1) கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்
உம் கரம் பிடிப்பேன்
எனைக் காக்கும் கரமதை
நழுவவிடாமல் முத்தம் செய்வேன் (2)

என் உயிரோடு கலந்தவரே
உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)
உன் மெல் அன்பு வைத்தேன
நான் உமக்காக எதையும் செய்வேன் (2)

2) எந்தன் கால்கள் இடறும் போது
விழுந்திட மாட்டேன்
உம் தோளின் மீது ஏறிக்கொண்டு
பயணம் செய்வேன் (2)

என் உயிரோடு கலந்தவரே
உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)
உன் மெல் அன்பு வைத்தேன
நான் உமக்காக எதையும் செய்வேன் (2)

தாயினும் மேலாய் என்மேல் – Thayinum Melai En Mel Lyrics in English

thaayinum maelaay enmael
anpu vaiththavar neerae
oru thanthaiyaip pola
ennaiyum aattith thaettitiveerae (2)

en uyirodu kalanthavarae
um uravaalae makilnthiduvaen (2)
un mel anpu vaiththaena
naan umakkaaka ethaiyum seyvaen (2)

1) kaividappatta naerangalellaam
um karam pitippaen
enaik kaakkum karamathai
naluvavidaamal muththam seyvaen (2)

en uyirodu kalanthavarae
um uravaalae makilnthiduvaen (2)
un mel anpu vaiththaena
naan umakkaaka ethaiyum seyvaen (2)

2) enthan kaalkal idarum pothu
vilunthida maattaen
um tholin meethu aerikkonndu
payanam seyvaen (2)

en uyirodu kalanthavarae
um uravaalae makilnthiduvaen (2)
un mel anpu vaiththaena
naan umakkaaka ethaiyum seyvaen (2)

PowerPoint Presentation Slides for the song தாயினும் மேலாய் என்மேல் – Thayinum Melai En Mel

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thayinum Melai En Mel – தாயினும் மேலாய் என்மேல் PPT
Thayinum Melai En Mel PPT

தாயினும் மேலாய் என்மேல் – Thayinum Melai En Mel Song Meaning

Mother above me
You are the one who loved
Like a father
Help me too (2)

You who are mixed with my life
I will rejoice in your relationship (2)
I love your voice
I would do anything for you (2)

1) All abandoned times
I will hold your hand
Karamathi who protects me
I'll Kiss You Without Slipping (2)

You who are mixed with my life
I will rejoice in your relationship (2)
I love your voice
I would do anything for you (2)

2) When one's feet stumble
I will not fall
Climbing on your shoulder
will travel (2)

You who are mixed with my life
I will rejoice in your relationship (2)
I love your voice
I would do anything for you (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்