Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thayin Karuvile Ennai - தாயின் கருவிலே என்னை

தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டீரே
நல்ல தகப்பனாக தினம் என்னை சுமந்து வந்தீரே
தகப்பனே தந்தையே தகப்பனே தந்தையே
உங்க கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
உங்க பார்வை பட்டதால் என் வாழ்க்கை மாறியதே

ஆகாதவன் என்று நான் தள்ளப்பட்டிருந்தேன்
வேண்டாம் என்று பலராலும் வெறுக்கப்பட்டிருந்தேன்
தேடி வந்து அன்பை பொழிந்தீரே
உம் கரங்களினால் அணைத்து கொண்டீரே

தகுதியில்லை என்று நான் ஒதுக்கப்பட்டிருந்தேன்
துடைத்து போடும் கந்தை போல எறியப்பட்டிருந்தேன்
உங்க பிள்ளை என்னும் தகுதி தந்தீரே
உம் கிருபையினால் காத்துக்கொண்டீரே

இல்லாதவன் என்று நான் விலக்கப்பட்டிருந்தேன்
மனிதர் பேசும் வார்த்தைகளால் காயப்பட்டிருந்தேன்
என்னை குப்பையிலிருந்து தூக்கி எடுத்தீரே
உம் சிங்காசனத்தில் அமரவைத்தீரே

தாயின் கருவிலே என்னை -Thayin Karuvile Ennai Lyrics in English

Thaayin karuvilae ennai therinthu konnteerae nalla thakappanaaka thinam ennai sumanthu vantheerae thakappanae thanthaiyae thakappanae thanthaiyae unga kannkalil enakku kirupai kitaiththathae unga paarvai pattathaal en vaalkkai maariyathae aakaathavan entu naan thallappattirunthaen vaenndaam entu palaraalum veraுkkappattirunthaen thaeti vanthu anpai polintheerae um karangalinaal annaiththu konnteerae thakuthiyillai entu naan othukkappattirunthaen thutaiththu podum kanthai pola eriyappattirunthaen unga pillai ennum thakuthi thantheerae um kirupaiyinaal kaaththukkonnteerae illaathavan entu naan vilakkappattirunthaen manithar paesum vaarththaikalaal kaayappattirunthaen ennai kuppaiyilirunthu thookki eduththeerae um singaasanaththil amaravaiththeerae

PowerPoint Presentation Slides for the song தாயின் கருவிலே என்னை -Thayin Karuvile Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thayin Karuvile Ennai – தாயின் கருவிலே என்னை PPT
Thayin Karuvile Ennai PPT

என்னை உங்க உம் கொண்டீரே தகப்பனே தந்தையே தாயின் கருவிலே தெரிந்து நல்ல தகப்பனாக தினம் சுமந்து வந்தீரே கண்களில் கிருபை கிடைத்ததே பார்வை பட்டதால் தமிழ்