தாயை போல தேற்றிநீரே நன்றி ஐயா
தகப்பனை போல சுமந்தவரே
நன்றி ஐயா
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
மறவேன் உம்மை
இயேசையா -2
உம்மைப்போல் ஒரு
தெய்வம் இல்லை
1. உள்ளம் உடைந்து
அழுத போதெல்லாம்
நீர் அன்போடு ஓடி வந்தீரே
என் அன்பான தேவன் நீரே – 2
2. வியாதியிலே படுக்கும் போதெல்லம்
என்னை தூக்கி எடுத்து குணமாக்கிநீர்
என் பரிகாரியானவரே -2
3.துன்ப துயர நேரத்தில் எல்லம்
என்னை ஆற்றி தேற்றி
அரவணைத்தீரே
என்னை தேற்றிடும் தெய்வம் நீரே -2
Thayai pola Thetrineerae Lyrics in English
Thaayai pola thaettineerae nanti aiyaa
Thakappanai pola sumanthavarae
Nanti aiyaa
En jeevanulla naalellaam
Maravaen ummai
Iyaesaiyaa -2
Ummaippol oru
Theyvam illai
1. Ullam utainthu
Alutha pothellaam
Neer anpodu oti vantheerae
En anpaana Dhevan neerae – 2
2. Viyaathiyilae padukkum pothellam
Ennai thookki eduththu kunamaakkineer
En parikaariyaanavarae -2
3.thunpa thuyara naeraththil ellam
Ennai aatti thaetti
Aravannaiththeerae
Ennai thaettidum theyvam neerae -2
PowerPoint Presentation Slides for the song Thayai pola Thetrineerae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thayai Pola Thetrineerae – தாயை போல தேற்றிநீரே நன்றி ஐயா PPT
Thayai Pola Thetrineerae PPT

