Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thayai Koor Iyya - தயை கூர் ஐயா

தயை கூர் ஐயா என் ஸ்வாமீ பாவி நான்
தயை கூர் ஐயா நின்தாசன் ஏசையா
தயை கூர் ஐயா

சரணங்கள்

1.ஜெய மனுவேலன் நய அனுகூலன்
சீரா தீரா அதிகாரா திருக்குமாரா
சேயர்கள் பணிவிடை மேவிய நேசவி
லாச க்ருபாசன யேசு நரேந்திரா!- தயை

2. வானத்திருந்து வந்து ஞானத் துரு உவந்து
வளமை கொண்டு கிருபை விண்டு குடில் கண்டு
மாடடை வீடதினூடு புல் மேடையில்
நீடின போதினி மோடியதாமோ?- தயை

3. தந்தை பிதாவின் மைந்தன் மைந்தர் வடிவமாகி
தராதலமேவி வா பாவி எனக் கூவி
சாங்கமதாய் அருள் ஓங்கி மகா பெரு
ஈங்கிசையாய் உயிர் நீங்கினதாலே நீ- தயை

4. தேவ ரட்சிப்பனைத்தும் பாவிகட்காய் விளைத்தும்
சிலுவையில் மாண்டும் துயர் பூண்டும் சிறை மீண்டும்
ஜீவனோடாதி பராபரனார் வல
பாரிசமே அரசாளும் இந் நேரம் நீ- தயை

Thayai Koor Iyya – தயை கூர் ஐயா Lyrics in English

Thayai koor aiyaa en svaamee paavi naan thayai koor aiyaa ninthaasan aesaiyaa thayai koor aiyaa saranangal 1.jeya manuvaelan naya anukoolan seeraa theeraa athikaaraa thirukkumaaraa seyarkal pannivitai maeviya naesavi laasa krupaasana yaesu naraenthiraa!- thayai 2. Vaanaththirunthu vanthu njaanath thuru uvanthu valamai konndu kirupai vinndu kutil kanndu maadatai veedathinoodu pul maetaiyil neetina pothini motiyathaamo?- thayai 3. Thanthai pithaavin mainthan mainthar vativamaaki tharaathalamaevi vaa paavi enak koovi saangamathaay arul ongi makaa peru eengisaiyaay uyir neenginathaalae nee- thayai 4. Thaeva ratchippanaiththum paavikatkaay vilaiththum siluvaiyil maanndum thuyar poonndum sirai meenndum jeevanodaathi paraaparanaar vala paarisamae arasaalum in naeram nee- thayai

PowerPoint Presentation Slides for the song Thayai Koor Iyya – தயை கூர் ஐயா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thayai Koor Iyya – தயை கூர் ஐயா PPT
Thayai Koor Iyya PPT

தயை கூர் ஐயா பாவி ஸ்வாமீ நின்தாசன் ஏசையா சரணங்கள் ஜெய மனுவேலன் நய அனுகூலன் சீரா தீரா அதிகாரா திருக்குமாரா சேயர்கள் பணிவிடை மேவிய தமிழ்